wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

FOOD PRESERVATION

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

உப்பேற்றம் என்றால் என்ன?

a)

உப்பில் ஊற வைத்தல்.

b)

உப்பை அதன் மீது கொட்டுதல்.

c)

உணவு பொருள்களில் காற்றை அகற்றுதல்

d)

உணவு பொருளில் உப்பைக் கொட்டுதல்.

2.

உணவுப் பொருள்கள் கெட்டுப் போவதற்குக் காரணம்..........

a)

நுண்ணுயிர்களும் புழுக்களும்

b)

பூஞ்சைக்காளானும் குச்சியமும்

c)

பூச்சிகளும் பூஞ்சைக் காளானும்

d)

ஈயும் நுண்ணுயிர்களும்

3.

குச்சியம் உயிர் வாழ ஏற்றச் சூழல்கள்.
i.மிதமான வெப்பம்
ii. குளிர்
iii. ஈரப்பசை
iv.இருள்

a)

i, ii

b)

i, iii

c)

i, ii, iv

d)

ii, iii, iv

4.

படத்தில் உள்ள ரொட்டியில் காணப்படும் கரும்புள்ளிகள் எதனை குறிக்கின்றன.

a)

பச்சையம்

b)

நுண்ணியத் துவாரம்

c)

பூஞ்சைக் காளான்

d)

மாவுச் சத்து

5.

பின்வருவனவற்றுள் எஃது உணவுப் பதனிடும் முறையல்ல?.

a)

உலர வைத்தல்

b)

கலனிடுதல்

c)

குளிர்ந்துறையச் செய்தல்.

d)

வண்ணக் கலவையில் இடுதல்

6.

படத்தில் காண்பனவற்றுள் எந்த உணவு விரைவாக கெடும் தன்மையை கொண்டது?

a)
b)
c)
d)
7.

கீழ்காண்பவற்றுள் எது உணவுப் பொருள்களைக் கெடச் செய்கின்றன?

a)

புரோட்டோசோவா

b)

அல்கா

c)

நச்சியம்

d)

பூஞ்சணம்

8.

கீழ்காண்பனவற்றுள் எது குச்சியமும் பூஞ்சைக் காளான்களும் உயிர் வாழ்வதற்கு தேவையற்றது?

a)

நீர்

b)

காற்று

c)

சூரிய ஒளி

d)

தாதுச் சத்து

9.

கீழ்காண்பவற்றுள் எந்த உணவு ஊறவைத்தல் முறையை பயன்படுத்தி பதனீடு செய்யப்படுகிறது?

a)

மாங்காய்

b)

முட்டை

c)

ரொட்டி

d)

கோழி

10.

கீழ்காணப்படும் உணவுப் பொருள்களில், எதில் பூஞ்சைக் காளான்களைக் காண முடியும்

a)
b)
c)
d)
11.

இவற்றுள் எவை காற்று நீக்கிப் பொட்டலமிட சிறந்தவை?

a)

பொறித்த கோழி இறைச்சி

b)

ஆப்பிள் பழம்

c)

தானியங்கள்

d)

நண்டு

12.

குளிரச் செய்வதால் உணவில் உள்ள நுண்ணுயிரிகள்....

a)

நடவடிக்கை சுறுசுறுப்பாகிறது

b)

நடவக்கை தாமதமாகிறது

c)

நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை

d)

நடவடிக்கை வேறுபடுகிறது

13.

உணவு பதனீடு செய்வதன் நோக்கம் என்ன?

a)

அவை நீண்ட நாள் கெடாமல் இருக்க

b)

அவை நீண்ட நாள் கெடுவதால்

c)

அவை உடனே சமைப்பதால்

d)

அவை குறைவான விலையில் இருப்பதால்

14.

மேற்காணும் படத்தில் காணப்படும் உணவுப் பதனீட்டு முறை என்ன?

a)

காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்

b)

புகையிடுதல்

c)

உப்பேற்றம்

d)

உலர்த்துதல்

15.

கீழ்க்காண்பவற்றுள் எது உணவு பதனிடும் முறையல்ல?

a)

குளிரச்செய்தல்

b)

குளிர்ந்துறைதல்

c)

புகைப்பிடித்தல்

d)

உலர்த்துதல்

16.

குளிரச்செய்தல் நடவடிக்கையைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
17.

மேற்கண்ட பதனீடு முறையை ஒட்டிய சரியான கூற்றை தெரிவு செய்க.

a)

கடுங்குளிரில் நுண்ணுயிர்கள் செயலிழக்கின்றன.

b)

உணவுப் பொருளிலுள்ள ஈரப்பதம் அகற்றப்பட்டிருக்கின்றது.

c)

உணவுப் பொருள் புகையில் வைக்கப்பட்டு உலர்த்தப்பட்டிருக்கிறது.

18.

மேற்காணும் உணவு பதனீடு முறையை தெரிவு செய்க.

a)

ஊற வைத்தல்

b)

உலர வைத்தல்

c)

குளிரச் செய்தல்

d)

கொதிக்க வைத்தல்

19.

உணவுப் பதனீடு என்றால் என்ன?

a)

நுண்ணுயிரின் செயற்பாங்கை அதிகப்படுத்துவதாகும்.

b)

நுண்ணுயிரின் செயற்பாங்கைச் செயலிழக்காமலும் தாமதப்படுத்தாமலிருப்பதும் ஆகும்.

c)

நுண்ணுயிரின் செயற்பாங்கை நடைப்பெறச் செய்வதற்கு

d)

நுண்ணுயிரின் செயற்பாங்கைச் செயலிழக்கச் செய்வதும் தாமதப்படுத்துவதும் ஆகும்.

20.

நுண்ணுயிர்கள் உணவைக் கெட வைக்கும்

a)

பிழை

b)

சரி

21.

கேட்டுப்போன உணவு நச்சுத்தன்மை கொண்டது.

a)

பிழை

b)

சரி

22.

திறந்து வைக்கப்படும் உணவுகள் விரைவில் கெட்டுவிடும்.

a)

பிழை

b)

சரி

23.

இறைச்சி கெடுவதற்கு காரணமாக இருப்பது எது?

a)

குச்சியம்

b)

நச்சியம்

24.

நுண்ணுயிர்கள் வளர நீர், காற்று, ஏற்றக் காடித்தன்மை, __________ மற்றும் ____________ தேவை.

a)

மிதமான வெப்பநிலை , சத்து

b)

மிதமான வெப்பநிலை , தாதுச் சத்து

25.

ராமு தன் வீட்டில் உள்ள ரொட்டி கெட்டு விட்டது என்பதை உற்றறிந்தான். அவன் எவ்வாறு அதை அறிந்திருப்பான் ?

a)

கரும்புள்ளிகள் தோன்றியுள்ளன.

b)

அழுகி விட்டன.

c)

இழையமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.