Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அன்னை தெரெசா கருணை உள்ளம் கொண்டவர்.

a)

சரி

b)

பிழை

2.

வீட்டுப்பாடத்தை முடிக்காத நண்பனுக்கு உதவியதில் மனம் மகிழ்ந்தேன்.

a)

சரி

b)

பிழை

3.

தெரியாமல் காலை மிதித்ததற்கு நாயர் சண்டை போட்டான்.

a)

சரி

b)

பிழை

4.

உணவு கொண்டு வராத தோழிக்கு உணவு வாங்கிக் கொடுப்பேன்.

a)

சரி

b)

பிழை

5.

பள்ளி நூலகப் புத்தகங்களைக் கிழித்து வீசலாம்.

a)

சரி

b)

பிழை

6.

விளையாட்டு அறையில் உள்ள பொருட்களை நாசப்படுத்துதல்

a)

சரி

b)

பிழை

7.

பள்ளிப் பணியாளர் தரையைத் துடைக்கும்போது ஒதுங்கி நடப்பேன்.

a)

சரி

b)

பிழை

8.

வரிசையாக நின்று உணவு வாங்குவேன்.

a)

சரி

b)

பிழை