Worksheetsஉயர்திணை பின் வலிமிகாது
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
_______________________ , ___________________________ பின் வலிமிகாது.
a)
அஃறிணைப் பெயர், பொதுப்பெயர்கள்
b)
உயர்திணைப் பெயர், பொதுப்பெயர்கள்
c)
பெயர்சொல், பொதுப்பெயர்கள்
2.
எது சரி?
a)
தங்கை பாடினாள்
b)
தங்கைப் பாடினாள்
3.
எது சரி?
a)
யானை பிளிறியது
b)
யானைப் பிளிறியது
4.
எவை சரி?
a)
குழந்தை சிரித்தது
b)
தம்பி பாடினான்
c)
பூனை துரத்தியது
d)
யானைத் தின்றது
5.
எது சரி?
a)
அமுதாவா கூறினாள்?
b)
அமுதாவாக் கூறினாள்?
6.
எது சரி?
a)
விமலனோ தேறினான்?
b)
விமலனோத் தேறினான்?
7.
எவை சரி?
a)
சரவணனா கேட்டான்?
b)
மங்கையோ சாடினாள்?
c)
புலவராப் பகன்றார்?
d)
பரதனோத் தவித்தான்?
8.
எது சரி?
a)
கொடிப் பறந்தது
b)
பறவை பறந்தது
c)
தங்கை பாடினாள்
d)
மழைப் பெய்தது
9.
உயர்திணையைத் தெரிவு செய்க.
Choose the correct 'uyartinai'.
a)
b)
c)
d)
10.
கீழ்காணும் படங்களில் எது உயர்திணை இல்லை.
Which of the following is not 'uyartinai'.
a)
b)
c)
d)
100 %
