wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GK (class 9)

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

Who was the first president of India?

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?

a)

Dr. Rajendra Prasad

Dr.ராஜேந்திர பிரசாத்

b)

Subash Chandra Bose

சுபாஷ் சந்திரபோஸ்

c)

Mahatma Gandhi

மகாத்மா காந்தி

d)

Jawaharlal Nehru

ஜவஹர்லால் நேரு

2.

Which is the longest river in India?

இந்தியாவின் நீளமான ஆறு எது?

a)

Ganges

கங்கை

b)

Kaveri

காவேரி

c)

Krishna

கிருஷ்ணா

d)

Brahmaputra

பிரம்மபுத்திரா

3.

Which city is known as pink City of India?

இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் எது?

a)

Bangalore

பெங்களூர்

b)

Hyderabad

ஹைதராபாத்

c)

Jaipur

ஜெய்ப்பூர்

d)

New Delhi

புது தில்லி

4.

Which Indian state is known as "God's own country"?

"கடவுளின் சொந்த நாடு" என அழைக்கப்படும் இந்திய மாநிலம்

a)

Tamil Nadu

தமிழ் நாடு

b)

Kerala

கேரளா

c)

Karnataka

கர்நாடகா

d)

Maharastra

மகாராஷ்டிரா

5.

What is the largest desert in India?

இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது?

a)

Thar desert

தார் பாலைவனம்

b)

Gobi Desert

கோபி பாலைவனம்

c)

Arabian Desert

அரேபிய பாலைவனம்

d)

Sahara Desert

சஹாரா பாலைவனம்

6.

Which city is known as the textile city of Tamilnadu?

தமிழகத்தின் "ஜவுளி தலைநகரம்" என அழைக்கப்படும் நகரம் எது

a)

Coimbatore

கோயம்புத்தூர்

b)

Trichy

திருச்சி

c)

Tirupur

திருப்பூர்

d)

Erode

ஈரோடு

7.

Who was the first Indian to won Nobel prize?

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

a)

Rabindranath Tagore

ரவீந்திரநாத் தாகூர்

b)

Sir CV Raman

சர் சி வி ராமன்

c)

Mahatma Gandhi

மகாத்மா காந்தி

d)

Amartya Sen

அமர்த்தியா சென்

8.

Which Indian cricketer is known as "the God of cricket"?

கிரிக்கெட்டின் கடவுளின் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

a)

Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கர்

b)

Mahendra Singh Dhoni

மகேந்திர சிங் தோனி

c)

Virat Kohli

விராட் கோலி

d)

Yuvraj Singh

யுவராஜ் சிங்

9.

Who was the first Indian woman to win an Olympic medal?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்?

a)

Karnam malleswari

கர்ணம் மல்லேஸ்வரி

b)

Saina Nehwal

சாய்னா நேவால்

c)

PT Usha

பிடி உஷா

d)

Mary Kom

மேரி கோம்

10.

In which year India won needs first cricket World Cup?

எந்த வருடம் இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது?

a)

2011

b)

1983

c)

1979

d)

2007

11.

Who was the first woman prime minister in India?

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

a)

Indira Gandhi

இந்திரா காந்தி

b)

Sonia Gandhi

சோனியா காந்தி

c)

J Jayalalitha

ஜெ ஜெயலலிதா

d)

Sushma Swaraj

சுஷ்மா ஸ்வராஜ்

12.

Which Tamil king built the Thanjavur Big temple?

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தமிழ் மன்னர் யார்?

a)

Raja Raja chola

ராஜராஜ சோழன்

b)

Rajendra chola

ராஜேந்திர சோழன்

c)

Karikala chola

கரிகால சோழன்

d)

Pandian nedunchezhiyan

பாண்டியன் நெடுஞ்செழியன்

13.

Which city host the 2024 Olympic games?

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்திய நகரம்?

a)

Paris

பாரிஸ்

b)

Tokyo

டோக்கியோ

c)

London

லண்டன்

d)

Beijing

பெய்ஜிங்

14.

The value of π

π இன் மதிப்பு

a)

3.14

b)

1.34

c)

3.72

d)

1.41

15.

Sum of all interior angles of a triangle is __ degree

முக்கோணத்தின் அனைத்து உட்கோணங்களின் கூடுதல் __ டிகிரி

a)

360

b)

180

c)

90

d)

380

16.

What is the sum of numbers from 1 to 10?

1 முதல் 10 வரை உள்ள அனைத்து எண்களின் கூடுதல்

a)

55

b)

50

c)

65

d)

60

17.

Which planet in our solar system has most number of moons?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கோவிலுக்கு அதிக நிலவுகள் உள்ளது?

a)

Jupiter

வியாழன்

b)

Saturn

சனி

c)

Mercury

புதன்

d)

Venus

வெள்ளி

18.

How many faces does a cube have?

கனசதுரத்தின் முகங்களின் எண்ணிக்கை என்ன?

a)

6

b)

8

c)

4

d)

3

19.

The largest private sector bank in India?

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி எது?

a)

HDFC

b)

ICICI

c)

IOB

d)

IDBI

20.

Which company launched the first 5G smartphone?

திறன்பேசியில் 5g சேவையை கொண்டு வந்த முதல் நிறுவனம்?

a)

Samsung

சாம்சங்

b)

Sony

சோனி

c)

Apple

ஆப்பிள்

d)

Vivo

விவோ

21.

Which is the most downloaded mobile game of all time?

அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் விளையாட்டு எது?

a)

Subway surfers

சப்வே சர்பர்ஸ்

b)

Candy crush

கேண்டி க்ரஷ்

c)

PUBG

d)

Free fire

ஃப்ரீ ஃபயர்

22.

Most visited website in 2023

2023ல் அதிகமாக பார்வையிடப்பட்ட இணையதளம்

a)

Google

b)

Youtube

c)

Facebook

d)

Twitter

23.

Which is smartphone brand has the largest Market share in 2023?

2023-யில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனம்?

a)

Apple

ஆப்பிள்

b)

Samsung

சாம்சங்

c)

Vivo

விவோ

d)

Realme

ரியல் மீ

24.

Largest state in India by area

பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் பெரிய மாநிலம்

a)

Uttar pradesh

உத்திர பிரதேசம்

b)

Madhya Pradesh

மத்திய பிரதேசம்

c)

Punjab

பஞ்சாப்

d)

Rajasthan

ராஜஸ்தான்

25.

Largest state in India by population

மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் பெரிய மாநிலம்

a)

Uttar pradesh

உத்திர பிரதேசம்

b)

Madhya Pradesh

மத்திய பிரதேசம்

c)

Punjab

பஞ்சாப்

d)

Rajasthan

ராஜஸ்தான்

26.

Which is the fastest train in India as of now?

தற்போது வரையில் இந்தியாவின் மிக வேகமான தொடர்வண்டி எது?

a)

Vande Bharat express

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

b)

Rajdhani express

ராஜதானி எக்ஸ்பிரஸ்

c)

Shatabdi express

சதாப்தி எக்ஸ்பிரஸ்

d)

Duronto express

துரண்டோ எக்ஸ்பிரஸ்

27.

Which is the highest civil award in India?

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது எது?

a)

Padma Bhushan

பத்மபூஷன்

b)

Padma Shri

பத்மஸ்ரீ

c)

Padma vibhushan

பத்மவிபூஷன்

d)

Bharat Ratna

பாரத ரத்னா

28.

Classical dance of Tamilnadu

தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனம்

a)

Kathakali

கதகளி

b)

Bharatanatyam

பரதநாட்டியம்

c)

Kuchipudi

குச்சுப்புடி

d)

Mohiniattam

மோகினி ஆட்டம்

29.

Who is the First person to win Bharat Ratna for sports achievements?

விளையாட்டுத்துறை பங்களிப்புக்காக பாரத ரத்னா விருது பெற்ற முதல் நபர்

a)

Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கர்

b)

Kapil Dev

கபில் தேவ்

c)

Dhayan Chand

தயான் சந்த்

d)

Viswanathan Anand

விஸ்வநாதன் ஆனந்த்

30.

Who is the author of silapathigaram?

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?

a)

Elango adigal

இளங்கோவடிகள்

b)

Thiruvalluvar

திருவள்ளுவர்

c)

Bharathiar

பாரதியார்

d)

Seethalai chathanar

சீத்தலைச் சாத்தனார்