NEW
Font size
WorksheetsSorporul sentence fill in the blanks
Total questions: 10
Worksheet time: 5mins
கலா ஒரு கட்டுரையை எழுத தன் ஆசிரியரை _______________________________ உதவிக் கேட்டாள்.
அணுகி
அவதி
கவிதா அம்மா கூறிய அறிவுரைகளை ___________________படுத்தினாள்.
அவதி
அலட்சிய
மாலா கடும் வயிற்றுவலியால் _________________பட்டாள்.
ஆணவம்
அவதி
மாணவர்கள் ஓய்வு நேரத்தில் தாங்கள் படித்த புத்தகத்தைப் பற்றி ___________________________________.
ஆமோதித்தான்
அளவளாவினார்கள்
நாம் நம் அண்டைவீட்டில் குடியிருப்பவர்களை __________________________________ நடக்க வேண்டும்.
அனுசரித்து
இணங்கி
ராதா தன்னிடம் பல திறமைகள் இருப்பதாக எண்ணி __________________________ கொண்டாள்.
ஆதாயம்
ஆணவம்
ராணியின் கடையில் நல்ல வியாபாரம் நடந்ததால் அன்று __________________________ கிடைத்தது.
அலட்சியம்
ஆதாயம்
ரவி தன் நண்பன் கூறிய கருத்தை ________________________.
ஆமோதித்தான்
அளவிளாவினார்
குமரன் தன் அண்ணனின் வேண்டுகோளுக்கு _____________________அவரோடு உடற்பயிற்சி செய்தான்.
அலட்சியம்
இணங்கி
தம் மகளிடம் எப்போதும் அன்பாக நடந்துகொள்வது திருமதி அனிதாவின் ______________________ ஆகும்.
இயல்பு
ஆணவம்
