WorksheetsTN +2 PHYSICAL CHEMISTRY 6,7 &8
Total questions: 60
Worksheet time: 30mins
கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே
சகப்பிணைப்பு மற்று���் மூலக்கூறு படிகங்கள்
அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்
இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்
இரண்டும் மூலக்கூறு படிகங்கள்
Ax B y அயனிப்படிகம் fcc அமைப்பில் படிகமாகிறது. B அயனிகள் ஒவ்வொரு முகப்பின் மையத்திலும் Aஅயனியானது கனசதுரத்தின் மூலையிலும் அமைந்துள்ளது எனில், Ax B y ன் சரியான வாய்ப்பாடு
AB
AB3
A3 B
A8 B6
கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம்
1:1
1:2
2:1
1:4
திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு
சகப்பிணைப்பு திண்மம்
உலோகத் திண்மம்
மூலக்கூறு திண்மம்
அயனி திண்மம்
கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம். காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு, a≠b≠c மேலும் α γ β = = ≠ 90 90 0 0 ,
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F-அயனிகளின் அணைவு எண்கள் முறையே
4 மற்றும் 2
6 மற்றும் 6
8 மற்றும் 4
4 மற்றும் 8
அணு நிறை 40 உடைய 8g அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக்கூடுகளின் எண்ணிக்கையினைக் கண்டறிக. இத்தனிமம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது.
6.023 X 1023
6.023 X 10-22
60.23 X 1023
6 023 10
8. ஒரு திண்மத்தின், M என்ற அணுக்கள் ccp அணிக்கோவை புள்ளிகளில் இடம் பெறுகின்றன. மேலும் (1/3) பங்கு நான்முகி வெற்றிடங்கள் N என்ற அணுவால் நிரப்பப்பட்டுள்ளது. M மற்றும் N ஆகிய அணுக்களால் உருவாகும் திண்மம்
MN
M3 N
MN3
M3 N2
9. A+ மற்றும் B- ஆகியனவற்றின் அயனி ஆர மதிப்புகள் முறையே 0 98 10 10 . m × − மற்றும் 1 81 10 10 . m × − ஆகும். ABல் உள்ள ஒவ்வொரு அயனியின் அணைவு எண்
8
2
6
4
10. CsCl ஆனது bcc வடிவமைப்பினை உடையது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 400pm, அணுக்களுக்கு இடையேயான தொலைவு
√3/2) x 400pm
800pm
3 ×100pm
(3/2 400) × pm
11. XY என்ற திண்மம் NaCl வடிவமைப்பினை உடையது. நேர் அயனியின் ஆர மதிப்பு 100pm எனில், எதிர் அயனியின் ஆர மதிப்பு
(100/0.414)
0 100 732 .
100 × 0.414
0 100 414 .
12. bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம்
48%
23%
32%
26%
ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm அது முகப்புமைய கனச்சதுர அமைப்பில் படிகமானால், அலகு கூட்டின் விளிம்பு நீளம்
488.5pm
848.5pm
884.5pm
484.5pm
எளிய கனசதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம்
π 4 2
π/6
(π /4)
π 3 2
NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம்
F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்
புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.
Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.
மேற்கண்டுள்ள அனைத்தும்.
Sc, bcc மற்றும் fcc ஆகிய கனச்சதுர அமைப்புகளின் விளிம்பு நீளத்தினை 'a' எனக் குறிப்பிட்டால், அவ்வமைப்புகளில் காணப்படும் கோளங்களின் ஆரங்களின் விகிதங்கள் முறையே
1 2 3 2 a a : : 2 2 a
1 3 a a : : 2a ( )
(1/2a :√3/4a:1/2√2a)
1 2 3 a a : : 1 2 a
ஒரு கனச்சதுரத்தின் விளிம்பு நீளம் 'a' எனில் பொருள் மைய கனச்சதுர அமைப்பின் மையத்தில் உள்ள அணுவிற்கும், கனச்சதுரத்தின் ஏதேனும் ஒரு மூலையில் உள்ள ஒரு அணுவிற்கும் இடையேயானத் தொலைவு.
2 3 a
(√3/2) a
3 4 a
2 3 a
பொட்டாசியம் (அணு எடை 39 g mol-1) bcc வடிவமைப்பை பெற்றுள்ளது . இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடையேயானத் தொலைவு 4.52A0 ஆக உள்ளது. அதன் அடர்த்தி
915 kg m-3
2142 kg m-3
452 kg m-3
390 kg m-3
ஒரு படிகத்தில் ஷாட்கி குறைபாடு பின்வரும் நிலையில் உணரப்படுகிறது.
சமமற்ற எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்
சமமான எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்.
ஒரு அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல் அணிக்கோவை இடைவெளியில் இடம் பெறுதல்.
படிக அணிக் கோவையில் எந்த ஒரு அயனியும் இடம் பெறாத நிலை இல்லாதிருத்தல்.
ஒரு படிகத்தின் நேர் அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல், படிக அணிக்கோவை இடைவெளியில் இடம் பெற்றிருப்பின், அப்படிக குறைபாடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
ஷாட்கி குறைபாடு
F-மையம்
பிராங்கல் குறைபாடு
வேதி வினைக்கூறு விகிதமற்ற குறைபாட
கூற்று: பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது. வெளியேறுகின்றன . காரணம் : பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறுகின்றன.குறைபாட்டின் காரணமாக, படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
உலோக குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம்
NaCl
FeO
ZnO
KCl
X மற்றும் Y ஆகிய இரு வேறு அணுக்களைக் கொண்ட ஒரு இரு பரிமாண படிகத்தின் அமைப்பு கீழே தரப்பட்டுள்ளது. கருப்பு நிற சதுரம் மற்றும் வெண்மை நிற சதுரம் ஆகியன முறையே X மற்றும் Y அணுக்களைக் குறித்தால், இந்த அலகு கூட்டு அமைப்பின் அடிப்படையில், அச்சேர்மத்தின் எளிய வாய்ப்பாடு.
XY8
X4 Y9
XY2
XY4
A→ B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1 . A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு
0 01 . e−x
1 10 1 2 60 × − ( ) − − e x
1 x10 -2) e-60x
இவை எதுவுமல
X → என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02m மேலும் அரை வாழ்காலம் 10 min. 0.04m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வாழ்காலம்
10 s
5min
20min
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது.
A → ளெபா என்ற முதல் வகை வினையில் துவக்கச் செறிவு x mol L−1 மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு துவக்கச் செறிவு x2 1 mol L− ஆக இருப்பின், அரை வாழ் காலம்.
(2 5 X 2)hours
2.5/2 hours
2.5 hours
வினைவேக மாறிலியின் மதிப்பினைத் தெரியாமல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து t1 2/மதிப்பினைக் கண்டறிய இயலாது.
குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3 ) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில் (NEET)
வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு நேர் விகிதத்தில் உள்ளது.
வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது.
வினைவேகமானது, கவரப்பட்ட புறப்பரப்பினைச் சார்ந்து அமைவதில்லை.
சிதைவடைதல் வேகம் மெதுவானதாகும்.
ஒரு வினைக்கு, வினைவேகம் = k [அசிட்டோன்] 3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள் மு
mol L s− − mol L s − − ( ) ( ) 1 1 1 2 1 2 1 ,
(mol -1/2 L1/2 s-1 ) .(mol L-1 S-1 )
mol L s mol L s 1 2 1 2 1 1 1 − − − ( ) ( ) ,
mol L s mol L s
ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது? (NEET)
எந்தால்பி
கிளர்வு ஆற்றல்
என்ட்ரோபி
அக ஆற்றல்
ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே − − − x ykJ mol kJ mol 1 1 ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்
(x+y)x103 j mol-1 )
x y + ( )J mol −1
x y − ( ) kJ mol−1
x y + ( ) × −10 J mol 3 1
வெப்பநிலை 200K இருந்து 400K க்கு உயர்த்தப்படும் போது வினைவேகம் இரு மடங்கு அதிகரித்தால், கிளர்வு ஆற்றலின் மதிப்பு யாது? (R = 8.314 JK-1mol-1)
234 65 . kJ mol −1
434 65 . kJ mol −1
2.305k J mol −1
334 65 . J mol −1
ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 6.909 min-1 எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்).
3
(2/3)log2
2
lo
கூற்று : ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால், வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது, வினை வேகமும் இரு மடங்காகும். காரணம் : வினை வேக மாறிலியும் இரு மடங்காகும்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8× − − 2 1 அவ்வினையின் வினைவகை
முதல் வகை
பூஜ்ய வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
H2 O2 சிதைவடைந்து O2 வைத் தரும் வினையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு 48g O2 உருவானால் அக்குறிப்பிட்ட நேரத்தில் நீரின் உருவாதல் வேகம்.
0.75 mol min−1
1.5 mol min−1
2.25 mol min−1
3.0 mol min−1
வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை
பூஜ்ஜியம்
ஒன்று
பின்னம்
எதுவுமல
ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ் காலம் 140 நாட்கள் எனில் 560 நாட்களுக்குப் பின்னர், 1g தனிமமானது பின்வருமாறு குறைந்திருக்கும்.
1/2 g
1/4 g
1/8 g
1/16 g
முதல் மற்றும் இரண்டாம் வகை வினைகளுக்கிடையேயான சரியான வேறுபாடு (NEET)
வினைவேகமாற்றியினை முதல் வகை வினைக்கு பயன்படுத்தலாம், இரண்டாம் வகை வினைக்கு பயன்படுத்த இயலாது.
முதல் வகை வினையின் அரை வாழ் காலம் [A0 ] ஐ பொறுத்து அமைவதில்லை. இரண்டாம் வகை வினையின் அரை வாழ் காலம் [A0 ] ஐ பொறுத்து அமையும்.
முதல் வகை வினையின் வேகம், வினைபடு பொருடகளின் செறிவினைச் சார்ந்து அமைவதில்லை. இரண்டாம் வகை வினையின் வினைவேகம் வினைபடு பொருட்களின் செறிவுனைச் சார்ந்து அமையும்.
முதல் வகை வினையின் வேகம், வினைபடு பொருட்களின் செறிவினைச் சார்ந்து அமையும். இரண்டாம் வகை வினையின் வினைவேகம் வினைபடுபொருட்களின் செறிவினைச் சார்ந்து அமையாது.
ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத்தில் அதன் ஆரம்ப அளவில் (1/16)th மடங்காகக் குறைகிறது அதன் அரை வாழ் காலம்.
60 min
120 min
30 min
15 min
ஒரு Ag2 2 C O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு 2.24 10 mol L -4 -1 × எனில், Ag2 2 C O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு (NEET - 2017)
2.42 10-8 × mol3 L-3
2.66 10-12 × mol3 L-3
4.5 10-11 × mol3 L-3
5.619 × 10-12 mol3 L-3
298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் 2.42 10 gL -3 -1 × எனில் அதன் கரைதிறன் பெருக்க (K)sp மதிப்பு (NEET -2018). (BaSO4 இன் மோலார் நிறை =233 g mol-1 )
1.08 10 mol L -14 2 -2 ×
1.08 10 mol L -12 2 -2 ×
1.08 10 -10 mol2 L-2
1.08 10 mol L -8 2 -2
தெவிட்டிய Ca(OH)2 கரைசலின் pH மதிப்பு 9 எனில், Ca(OH)2 இன் கரைதிறன் பெருக்க (K sp ) மதிப்பு
0.25 10-10 ×
0.125 10-15 ×
0.5 10-10 ×
H2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள்
அ) முறையே OH- மற்றும் H2 FH+ ஆகியன
ஆ) முறையே H3 O+ மற்றும் F- ஆகியன
இ) முறையே OH- மற்றும் F- ஆகிய
ஈ) முறையே H3 O+ மற்றும் H2 F+ ஆகியன
எது காரக் தாங்கல் கரைசலை உருவாக்கும்?
அ) 50 mL of 0.1M NaOH+25mL of 0.1M CH3 COOH
ஆ) 100 mL of 0.1M CH C3 4 OOH+100 mL of 0.1M NH OH
இ) 100 mL of 0.1M HCl+200 mL of 0.1M NH O4 H
ஈ) 100 mL of 0.1M HCl+100 mL of 0.1M NaOH
பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்படக்கூடியது எது?( NEET - 2016)
அ) BF3
ஆ) PF3
இ) CF4
ஈ) SiF4
பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?
அ) BF3
ஆ) PF3
இ) CO
ஈ) F-
சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே
அமிலம், அமிலம், காரம்
காரம், அமிலம், காரம்
காரம், நடுநிலை, காரம்
இவற்றில் ஏதுமில்லை
0.10M செறிவுடைய நீரிய பிரிடின் கரைசலில், பிரிடினியம் அயனியை (C5 H 5NH) உருவாக்கக்கூடிய பிரிடின் (C H N) 5 5 மூலக்கூறுகளின் சதவீதம் -9 b 55 (K for C H N= 1.7 10 ) ×
0.006%
0.013%
0.77%
1.6%
சம கனஅளவுடைய, 1,2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமிலக் கரைசல்கள் ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள H+ அயனிச் செறிவு என்ன?
3.7 ×10-2
10-6
0.111
இவை எதுவுமல்ல
. 0.1M NaCl கரைசலில்,கரைதிறன்பெருக்க மதிப்பு 1.6 10-10 × கொண்ட AgCl (s) திண்மத்தின் கரைதிறன் மதிப்பு
1.26 10 M-5 ×
1.6 x 10-9 M
1.6 10 M-11 ×
பூஜ்ஜியம்
லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு 3.2 10-8 × எனில், அதன் கரைதிறன் மதிப்பு
2 x 10-3 M
4 10 M-4 ×
1.6 10 M-5 ×
1.8 10 M-5 ×
அறைவெப்பநிலையில் MY மற்றும் NY3 , ஆகிய கரையாத உப்புகள்6.2 10-13 × என்ற சமமான, K sp மதிப்புகளை கொண்டுள்ளன. MY மற்றும் NY3 ஆகியவற்றைப் பொறுத்தவரையில் எந்த கூற்று உண்மையானது?
MY மற்றும் NY3 ஆகிய உப்புகள் தூய நீரைவிட 0.5M KY கரைசலில் அதிகம் கரைகின்றன.
MY மற்றும் NY3 தொங்கலில் KY எனும் உப்பை சேர்ப்பதினால் அவற்றின் கரைதிறன்களில் எவ்வித விளைவும் உண்டாவதில்லை.
நீரில் MY மற்றும் NY3 இரண்டின் மோலார் கரைதிறன் மதிப்புகளும் சமம்.
நீரில் MY யின் மோலார் கரைதிறன், NY3 யின் மோலார் கரைதிறனைவிட குறைவு.
சம கனஅளவுள்ள 0.1M NaOH மற்றும் 0.01M HCl கரைசல்களை ஒன்றாக கலக்கும்போது கிடைக்கும் கரைசலின் pH மதிப்பு என்ன?
2.0
3
7.0
12.65
ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு 1 10-3 × . pH = 4 எனும் மதிப்பு கொண்ட ஒரு தாங்கல் கரைசலை தயாரிக்க தேவையான [அ_x001D_ல] [உ] விகிதம்
4:3
3:4
10:1
1:10
10 M KOH -5 கரைசலின் pH மதிப்பு
9
5
19
இவை எதுவுமல்ல
H2 PO4 - இன் இணைகாரம்
PO4 3−
P O2 5
H3 PO4
HPO4 2-
பின்வருவனவற்று எது லெளரி- ப்ரான்ஸ்டட் அமிலமாகவும், காரமாகவும் செயல்பட முடியும்?
HCl
SO4 2−
HPO4 2−
Br
ஒரு நீரிய கரைசலின் pH மதிப்பு பூஜ்ஜியம், எனில் அந்த கரைசல்
சிறிதளவு அமிலத்தன்மை கொண்டது
அதிக அமிலத்தன்மை கொண்டது
நடுநிலைத் தன்மை கொண்டது
காரத் தன்மை கொண்டது
பின்வருவனவற்றுள் அம்மோனியம் அசிட்டேட்டின் நீராற்பகுத்தல் வீதத்தை குறிப்பிடும் சரியான தொடர்பு எது ?
h = K C h
h = K K a b
h= ( √Kw /√Ka .√Kb )
h = K .K K a b w
NH4 OH இன் பிரிகை மாறிலி மதிப்பு 1.8 10-5 × எனில், NH4 Cl இன் நீராற்பகுத்தல் மாறிலி மதிப்பு
1.8 10-19 ×
5.55 x 10 -10
5.55 10-5 ×
1.80 10-5
