wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Sanjikooli

Total questions: 8

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

கவிஞர் காரைக்கிழாரின் இயற்பெயர் என்ன?

4 lines
2.

கவிஞர் காரைக்கிழார் (a)   உரிமையாளராக இருந்தவர்.

3.

கவிஞர் காரைக்கிழார் அவர்கள் பிறந்த இடம் என்ன?

4 lines
4.

கவிஞர் காரைக்கிழார் அவர்களின் கொள்கை என்ன?

a)

மொழிப்பற்று

b)

சமூக அக்கறை

c)

கல்வி வளர்ச்சி

5.

கவிஞர் காரைக்கிழார் அவர்களின் அடை என்ன?

4 lines
6.

கவிஞர் காரைக்கிழார் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு பெயர் என்ன?

4 lines
7.

'பயணம்’ என்பது கவிஞர் காகரக்கிழார் அவர்கள் எழுதிய....

a)

திரையிசைப்பாடல்

b)

நாடகம்

c)

புதினம்

8.

கவிஞர் காரைக்கிழார் எத்தகைய கவிதைகளை எழுதுவதில் வல்லவர்?

4 lines