Worksheetsகண்மணியே கண்ணுறங்கு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1.................. மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாளே காக்கப்படுவது நாட்டுப்புற இலக்கியம்
a)
அ) பண்டைய
b)
ஆ) பாமர
c)
இ)புலவர்
d)
ஈ)தமிழ்
2.
...................வகைகளுள் தாலாட்டுப் பாடலும் ஒன்று
a)
அ) திருக்குறள்
b)
ஆ) நாட்டுப்புற பாடல்
c)
இ) ஐம்பெரும் காப்பிய
3.
தாலாட்டு =
a)
அ) தால் + ஆட்டு
b)
ஆ) தால+ ஆட்டு
c)
இ) தல் + ஆட்டு
d)
ஈ) தல + ஆட்டு
4.
............. அசைத்துப் பாடுவதால் தாலாட்டு என அழைக்கப்பட்டது
a)
அ) தலை
b)
ஆ) கை
c)
ஈ) நாவை
5.
நாட்டுப்புற இலக்கியம் வாய்மொழி இலக்கியம் எனவும் அழைக்கப்படுகிறது
a)
அ) சரி
b)
ஆ) தவறு
100 %
