wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (13/10/2021)

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தாலாட்டு பாட்டு_________ ஒன்று.

a)

வாய்மொழி இலக்கியங்களில்

b)

இலக்கணங்களில்

2.

மா, பலா, வாழை என்பன _________

a)

முக்கனி

b)

முத்தமிழ்

c)

முத்தேன்

3.

தால் என்பதன் பொருள் ______

a)

நாக்கு

b)

உதடு

c)

பல்

4.

இயல் ,இசை, நாடகம் என்பன _______

a)

முக்கனி

b)

முத்தமிழ்

c)

முத்தேன்

5.

கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன் என்பன _________

a)

முக்கனி

b)

முத்தேன்

c)

முத்தமிழ்

6.

பார் என்ற சொல்லின் பொருள் _______

a)

பூமி

b)

உலகம்

c)

கடல்

7.

பண் என்ற சொல்லின் பொருள் ______

a)

பண்பு

b)

பாடல்

c)

இசை

8.

பாடல்கள் மனதிற்கு அமைதியையும் _____ தருகின்றன.

a)

எதிர்ப்பையும்

b)

பயத்தையும்

c)

மகிழ்ச்சியையும்

9.

தமிழரின் பிறப்பு முதல் ________ வரை ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.


a)

முதுமை காலம்

b)

இளமைக்காலம்

c)

இறப்பு வரை

10.

தமிழரின் வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டுபவை _____________

a)

நாட்டுப்புற பாடல்கள்

b)

புதுப்பாடல்கள்

c)

எதிர்காலப்பாடல்கள்