Font size
Worksheetsபூமியின் சழற்சியும் நகர்ச்சியும்
Total questions: 20
Worksheet time: 10mins
பூமி தன் அச்சில் எப்படி சுழல்கிறது ?
தெற்கிலிருந்து வடக்கு
மேற்கிலிருந்து கிழக்காக
கிழக்கிலிருந்து மேற்கு
தெற்கிலிருந்து வடக்கு
பூமி தன் அச்சில் சுழன்று வர எத்தனைமணி நேரம் எடுக்கும் ?
24மணி நேரம்
1 நாள்
2நாள்
12மணி நேரம்
பூமி தன் சுற்றுப்பாதையில் சுற்றி வர எத்தனை நாட்கள் எடுக்கும் ?
365 1/4
24 நாட்கள்
1 வருடம்
2 வருடம்
எப்படி இரவு பகல் தோன்றுகிறது ?
நிலவு பூமியை சுற்றி வருவதால்
சூரியன் பூமியை சுற்றி வருவதால்
பூமி தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுழல்வதால்
விண்கற்களினால்
பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படும் விளைவுகள் இரண்டை சொல்
இரவு பகல்
நிலாக்கலைகள் தோன்றும்
விண்கற்கள் தோன்றும்
நிழலின் நீளம் மாறுபடும்
எப்பொழுது நிழல் மேற்கு திசையில் மிக நீளமாக இருக்கும் ?
காலையில்
மாலையில்
நண்பகல்
இரவு
எப்பொழுது நிழல் கிழக்கு திசையை நோக்கி மிக நீளமாக அதிகரிக்கும் ?
காலையில்
மாலையில்
நண்பகல்
இரவு
நிலவு தன் அச்சில் சுழன்று வர எத்தனை நாட்கள் எடுக்கும் ?
23
24
27 1/3
30
நிலவுக்கு சுய ஒளி
இருக்கு
கிடையாது
எப்படி நிலாக்கலைகள் தோன்றுகின்றன ?
பூமி நிலவை சுற்றி வருவதால்
நிலவு பூமியை சுற்றி வருவதால்
பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
நம்மால் ஏன் பூமி நகரும் வேகத்தை அறிய முடியவில்லை?
பூமி சிறியதாக இருப்பதால்
பூமி கனமாக இருப்பதால்
பூமி பெரியதாக இருப்பதால்
பூமி மெல்லியதாக இருப்பதால்
பூமி எந்த பகுதியில் முதலில் சூரிய ஒளியைப் பெறுகிறது?
தெற்கு
வடக்கு
மேற்கு
கிழக்கு
பூமி தன் அச்சில் சுற்றி வர ______________ ஆகிறது.
23 மணி நேரம்
24 மணி நேரம்
22 மணி நேரம்
25 மணி நேரம்
பூமி தன் அச்சில் சுழலுவதால் என்ன ஏற்படும்?
வெள்ளம் ஏற்படும்
மழை ஏற்படும்
இரவு பகல் ஏற்படும்
புயல் ஏற்படும்
பூமியின் மேல் சூரிய ஒளி படும்படி நேர்ந்தால் என்ன நிகழும்?
வாயு
மேகம்
இரவு
பகல்
பூமியின் மீது சூரிய ஒளி படாமால் இருந்தால் என்ன நிகழும்?
இரவு
பகல்
புயல்
வானம்
பூமியைப் பற்றி சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
சூரியனைச் சுற்றி வருவதில்லை
பூமி தன் அச்சில் சுழலுகிறது
இரவு, பகல் ஏற்படுவதில்லை
நிழல் எவ்வாறு உருவாகிறது?
ஒளி, ஒளிபுகும் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளியை, ஒளிபுகாப் பொருள் தடை செய்யும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளில் வளைந்து செல்லும் பொழுது
மனிதன் வாழ துணைநிற்கும் முக்கியமான கோள்கள் யாவை?
பூமி
சூரியன், நிலவு
பூமி, நிலவு
சூரியன், பூமி , நிலவு
