NEW
Font size
WorksheetsPsalms 37-40
Total questions: 10
Worksheet time: 5mins
The steps of a good man are what?
நல்ல மனுஷனுடைய நடைகள் எனனவாகும்?
Followed by many
பலர் பின்தொடர்கின்றனர்
Ordered by the LORD
கர்த்தரால் உறுதிப்படும்
Not forgotten by the Lord
கர்த்தரால் மறக்கப்படுவதில்லை
I have not seen the righteous forsaken, nor his seed __________
நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி ________ நான் காணவில்லை
Wither
உலர்ந்து போகிறதையும்
Fallen by the way
வழியில் விழுகிறதையும்
Begging bread
அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும்
My wounds stink and are corrupt, because of what?
எதனால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது?
My foolishness
என் மதிகேட்டினிமித்தம்
My disease
என் நோயினால்
My ignorance
என் அறியாமையினால்
What do I do all day long?
நாள் முழுவதும் நான் என்ன செய்கிறேன்?
Count my blessings
என் ஆசீர்வாதங்களை எண்ணிப்பாரக்கிறேன்
Rejoicing in the Lord
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்
Mourning
துக்கப்பட்டுத் திரிகிறேன்
Where do my kinsmen stand?
என் இனத்தார் எங்கே நிற்கிறார்கள்?
By my side
என் பக்கத்தில்
Afar Off
தூரத்திலே
Before me
எனக்கு முன்
My hope is what?
என் நம்பிக்கை என்ன?
In the Lord
கர்த்தர்
Gone forever
என்றென்றும் போய்விட்டது
Lost
தொலைந்தது
Spare me, that I may recover _______
நான் இனி இராமற்போகுமுன்னே ___________
My name
என் பெயர்
Thy bounty
உனது அருள்
Strength
தேறுதலடையும்படி
God brought me out of the miry clay, and set my feet where?
கடவுள் என்னை சேற்று களிமண்ணிலிருந்து வெளியே கொண்டு வந்து, என் கால்களை எங்கே வைத்தார்?
On a rock
கன்மலையின்மேல்
On a righteous path
நேர்மையான பாதையில்
On a straight and narrow path
நேரான மற்றும் குறுகிய பாதையில்
What is within my heart?
என் உள்ளத்திற்குள் என்ன இருக்கிறது?
Love
அன்பு
Hate
வெறுப்பு
God's Law
கர்த்தரின்
நியாயப்பிரமாணம்
Let them that wish me evil, be what?
எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் என்னவாக இருக்கட்டும்?
Put to shame
பின்னிட்டு இலச்சையடைவார்களாக
Honored
கௌரவிக்கப்படடும்
Be crowned
முடிசூட்டப்படடும்
