wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அத்தியாயம் 1

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அத்தியாயம் ஒன்றில் இடம்பெறும் இரண்டு கதைப்பாத்திரங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

a)

தானப்பன்

b)

சுடர்விழி

c)

குழந்தைவேல்

2.

அத்தியாயம் ஒன்றின் தொடக்கத்தில் இளமைக்கால நினைவுகளைக் கூறி செல்பவர் யார்?

a)

குழந்தைவேல்

b)

தானப்பன்

3.

'கதை சொல்வதைக் காட்டிலும் நான் பெரிய ஆசிரியன்; அவன் சின்ன மாணவன்.'

மேற்கண்ட கூற்றைக் கூறுபவர் யார்?

a)

குழந்தைவேல்

b)

சுடர்விழி

c)

தானப்பன்

d)

தானப்பனின் அம்மா

4.

யாருக்குக் கதை கூறுவதில் ஆர்வம் அதிகமாகக் காணப்பட்டது?

(a)  

5.

கோலி விளையாட்டு, பம்பரம் விளையாட்டில் கைத்தேர்ந்தவர் யார்?

a)

சுடர்விழி

b)

குழந்தைவேல்

c)

தானப்பன்

6.

குழந்தைவேல் எந்த விளையாட்டைச் சிறப்பாக விளையாடுவார்?

a)

சடுகுடு விளையாட்டு

b)

பம்பரம் விளையாட்டு

c)

புள்ளடித்தல் விளையாட்டு

d)

காற்றாடி பறக்கவிடுதல்

7.

குழந்தைவேலின் பண்புநலன்கள் இரண்டனைக் குறிப்பிடவும்

(a)  

8.

குழந்தைவேல் ஏன் திடீரென்று கதைக் கூறுவதை நிறுத்திவிட்டான்?

(a)  

9.

குழந்தைவேல் தன் பாட்டியின் ஊரிலிருந்து திரும்பி வந்தவுடன் தன் தாயிடம் கண்ட மாற்றத்தைக் குறிப்பிடவும்.

a)

கடிந்து பேசினார்

b)

அன்பாக நடந்து கொண்டார்

10.

தானப்பன் தாயின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல் என்ன?

(a)