wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வல்லினம் மிகும்/ மிகா இடங்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எத்தனைத் தரம் சொல்வது?

a)

சரி

b)

தவறு

2.

பாட்டிக்குக் கொடு

a)

சரி

b)

தவறு

3.

வந்தப் பையன்

a)

சரி

b)

தவறு

4.

நன்றாய்ச் சொன்னாய்

a)

சரி

b)

தவறு

5.

அந்தக் காலம்

a)

சரி

b)

தவறு

6.

அங்குத் தேடினேன்

a)

சரி

b)

தவறு

7.

தரும்படிக் கேட்டான்

a)

சரி

b)

தவறு

8.

அப்படிச் செய்

a)

சரி

b)

தவறு

9.

வரும்படிச் சொன்னான்

a)

சரி

b)

தவறு

10.

மோர்க்குழம்பு

a)

சரி

b)

தவறு

11.

இவ்வளவு கொடு

a)

சரி

b)

தவறு

12.

எத்தனைப் பென்சில்கள்?

a)

சரி

b)

தவறு

13.

இது தா

a)

சரி

b)

தவறு

14.

ஒன்று கொடு

a)

சரி

b)

தவறு

15.

பத்து பாட்டு

a)

சரி

b)

தவறு