Worksheetsபற்களின் வகை மற்றும் பயன்பாடு
Total questions: 20
Worksheet time: 12mins
பல் உணவை வெட்டவும் , கிழிக்கவும் , மென்று ____________ தின்னவும் உதவுகிறது.
தூளாக்கித்
அரைத்துத்
மாவாக்கித்
கஞ்சியாக்கித்
உணவை வெட்டிச் சிறு துண்டுகளாக்க உதவுவது _______________ ஆகும்.
பால்பற்கள்
வெட்டுப்பல்
கோரைப்பல்
கைவாய்ப்பல்
கடைவாய்ப்பல் உணவை ____________ அரைத்திட உதவுகிறது.
தின்று
உடைத்து
மென்று
வெட்டி
கீழ்க்காணும் பற்களில் எது வெட்டுப்பல் ஆகும் ?
இப்பல் உணவைக் கடித்துக் கிழிக்க உதவுகிறது. அது என்ன ?
சிறுவர்களுக்கு மொத்தம் எத்தனை பற்கள்
உள்ளன ?
10
15
20
32
கீழ்க்காண்பனவற்றில் எது வெட்டுப்பல்லால் துண்டாக்கக்கூடிய உணவாகும் ?
நம் வாய்ப்பகுதியில் மேல்வாய்ப்பகுதியில் எத்தனை பற்கள் உள்ளன ?
4
6
8
10
பல்லின் வகையைப் பெயரிடுக
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
குத்துப்பல்
கோரைப்பல்
பல்லின் வகையைப் பெயரிடுக
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
குத்துப்பல்
கோரைப்பல்
பல்லின் வகையைப் பெயரிடுக
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
குத்துப்பல்
கோரைப்பல்
பல்லின் பயன்பாட்டைக் கூறுக
உணவைக் கொத்த
உணவை வெட்ட
உணவைக் கிழிக்க
உணவை அரைக்க
பல்லின் பயன்பாட்டைக் கூறுக
உணவைக் கொத்த
உணவை வெட்ட
உணவைக் கிழிக்க
உணவை அரைக்க
பற்களின் வகை எத்தனை?
4
8
3
6
குழந்தைகள் ஏன் இறைச்சி வகைகளை உண்ண முடியாது?
இறைச்சி மிகவும் கடினமான உணவு
குழந்தைகளின் பற்கள் உறுதியற்றவை
குழந்தைகளுக்கு மென்று உண்ணத் தெரியாது
குழந்தைகளுக்கு கோரைப்பற்கள் இல்லை
பற்களை துலக்க பயன்படும் பொருள் எது?
மனிதன் இறக்கும் வரை இருக்கும் பற்களின் அமைப்பு எது?
கோழி, இறைச்சி வகை உணவுகளை உண்ண தேவைப்படும் பற்கள் எது?
