NEW
Font size
Worksheetsவரலாறு 8/3/25
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
இறையாண்மை எனப்படுவது என்ன?
இறையாண்மிகு அரசர் எந்நேரமும் அமைதியும் சுபிட்சமும் நிலவுவதை உறுதிச் செய்பவர்.
தனது அரசின் மீது அரசர் அல்லது சுல்தான் கொண்டுள்ள மிக உயரிய அதிகார அடையாளம் ஆகும்.
அரசர் அல்லது சுல்தானின் ஆணையையும் கட்டளையையும் புறக்கணித்தல் ஆகும்.
மக்களின் விசுவாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஓர் அரசின் தலைவர் ஆவார்.
துரோகம் எனப்படுவது என்ன?

‘டாவ்லாட்’ (இறையாண்மை) எனும் சொல் அரபுச் சொல்லாகும்.
சரி
தவறு
‘டாவ்லா’ என்பதன் பொருள் என்ன?
நாடு அல்லது அரசு.
ராஜா அல்லது அரசர்.
ராஜா அல்லது நாடு.
நாடு அல்லது அரசர்.
துரோகம் புரிகின்ற மக்களுக்குச் என்ன ஏற்படும்?
சந்தேகம் அல்லது சாபம்
பரிசு அல்லது சாபம்
சாபக்கேடு அல்லது பேரிடர்
மகிழ்ச்சி அல்லது பேரிடர்
அரசர் அல்லது சுல்தான் தங்கள் மாநிலத்தின் தலைவர்.
தொடக்கக்கால மலாய் அரசமைப்பு
பிரிட்டிஷ் காலனித்துவ அரசமைப்பு
ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் அரசமைப்பு
விடைகள் அனைத்தும்
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பிரிட்டிஷார் தங்களது கொள்கைகளைத் தொடர்ந்தனர்.
சரி
தவறு
நிர்வாகச் சபை என்றால் என்ன?
பிரதமரையும் அமைச்சர்களையும்உள்ளடக்கிய அமைப்பு.
நிர்வாகப் பணிகளைச் செய்யும் அமைப்பு ஆகும்.
முழுமையான அல்லது எல்லையற்ற அதிகாரம்.
அமைச்சரவை என்றால் என்ன?
பிரதமரையும் அமைச்சர்களையும் உள்ளடக்கிய அமைப்பு.
நிர்வாகப் பணிகளைச் செய்யும் அமைப்பு ஆகும்.
முழுமையான அல்லது எல்லையற்ற அதிகாரம்.
முழு அதிகாரம் என்றால் என்ன?
பிரதமரையும் அமைச்சர்களையும் உள்ளடக்கிய அமைப்பு.
நிர்வாகப் பணிகளைச் செய்யும் அமைப்பு ஆகும்.
முழுமையான அல்லது எல்லையற்ற அதிகாரம்.