wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் ஆண்டு 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அப்பா தனக்குக் கைத்தொலைப்பேசி வாங்கி தருவார் என புவனா _______________________________ காட்டினாள்.

a)


தொன்று தொட்டு

b)

மனக்கோட்டை

2.

பொங்கல் முதல் நாளன்று வீட்டின் வாசலில் கரும்புகள் கட்டுவது ____________________________ பின்பற்றி வரப்படுகிறது.

a)

தொன்று தொட்டு

b)

மனக்கோட்டை

3.

ஓய்வு வேளைகளில் பாடங்களை மீள்பார்வை செய்யாமல் பள்ளி அளவிலான தர மதிப்பீட்டுச் சோதனையில் சிறந்த புள்ளிகளைப் பெறுவதாக விமலன் __________________________________ கட்டினான்.

a)

மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

4.

தரையில் அமர்ந்து வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கம் தமிழர்களால் _________________________ கடைப்பிடித்து வரும் பழக்கமாகும்.

a)

தொன்று தொட்டு

b)

மனக்கோட்டை

5.

திருமதி மஹாமல்லி குடும்பத்தினர் _______________________________ சட்டிச் சோறு உணவகத்தை நடத்தி வருகின்றனர்.

a)


மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

6.

ராமு தான் ஒரு பணக்காரனாக ஆகி விடுவான் என்று எண்ணிக்கொண்டு அதற்கான முயற்சி எதுவும் செய்யாமல் இன்று வரை அதே நிலையில்தான் இருக்கின்றான்.

a)


மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

7.

திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற பழமையான அறம் பாடங்கள் பல நூற்றாண்டுகளாக மாணவர்களுக்கு படிக்க சொல்லப்படுகிறது.

a)

மனக்கோட்டை

b)


தொன்று தொட்டு

8.

ஆனந்தி தான் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதைக் கற்பனை செய்து, ஊழியர்களிடம் உத்தரவு கொடுப்பாள்.

a)

மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

9.

விமல் அவன் படிக்கும் ஒவ்வொரு கதையிலும் தன்னை அந்த கதையின் கதாநாயகனாகக் கற்பனை செய்து, தனக்கென ஒரு புதிய உலகத்தை கற்பனையால் உருவாக்குவான்.

a)


மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

10.

பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை திருநாள் போன்றவை பள்ளி மாணவர்களால் கொண்டாடப்படுகிறது. இது நம் பாரம்பரியத்தை தொடர உதவுகிறது.

a)

மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு