Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உங்களுக்கான நேரம்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பூனைகள் சாலையில் வேகமாக ____________________.

a)

ஓடின

b)

ஓடியது

2.

நான் ஆசிரியருக்கு வணக்கம் _________

a)

கூறினேன்

b)

கூறினான்

c)

கூறுவான்

3.

____________________ கடைப்பிடி.

a)

உண்மை

b)

நன்மை

4.

நூல் ____________________ கல்.

a)

சில

b)

பல

5.

____________________ அழகு கசடற மொழிதல்.

a)

கலைக்கு

b)

கல்விக்கு

6.

ஆழம் ____________________ காலை இடாதே.ப

a)

புரியாமல்

b)

அறியாமல்

7.

மூத்தோர் சொல் வார்த்தைகளை ____________________வேண்டாம்.

a)

மறுக்க

b)

மறக்க

8.

ஆனைக்கும்  ____________ சறுக்கும்.

 

a)

அடி

b)

பாதம்

9.

_____________________ இகழ்ச்சி.

a)

ஏற்பது

b)

பெறுவது

10.

பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற என்னை ஆசிரியர் பாராட்டினார்.

a)

அழைத்தார்

b)

புகழ்ந்தார்

c)

கேட்டார்

11.

_______________________ தலை முடி நீளமாக இருக்கிறது.    

a)

அவளுக்கு

b)

அவளை

12.

குரங்கு _______________________ சாப்பிட்டது. 

a)

வாழைப்பழத்திற்கு

b)

வாழைப்பழத்தை

13.

காவலர் _______________________ பிடித்தார்.

a)

திருடனை

b)

திருடனுக்கு

14.

_______________________ நீளமான தும்பிக்கை இருக்கிறது.

a)

யானைக்கு

b)

யானையை

15.

என் மாமா புதிய _______________________ வாங்கினார்.

a)

வாகனத்தை

b)

வாகனத்துக்கு

16.

சிறுவர்கள் _______________________ சென்று விளையாடினார்கள்.   

a)

தோட்டத்தை

b)

தோட்டத்திற்கு

17.

சிம்பு காலையில் _______________________ சென்றான்.

a)

பள்ளிக்கு

b)

பள்ளியை

18.

அண்ணன் _______________________ பயன்படுத்தினார்.

a)

கணினியை

b)

கணினிக்கு

19.

செல்வி _______________________ நடுகிறாள்.  

a)

பூச்செடிக்கு

b)

பூச்செடியை

20.

நாங்கள் _______________________ சென்று மீன் பிடித்தோம்.

a)

ஆற்றுக்கு

b)

ஆற்றை

21.

இரவில் ____________ தொல்லை கொடுத்தன.

a)

கொசு

b)

கொசுக்கள்

22.

செடியில் ________ பூத்தது.

a)

பூ

b)

பூக்கள்

23.

எனக்குப் பல _______ தெரியவில்லை.

a)

சொல்

b)

சொற்கள்

24.

சமூக __________ நிறைய இருந்தன.

a)

நிலையம்

b)

நிலையங்கள்

25.

பல ____________ சாலையில் இருந்தன.

a)

மரம்

b)

மரங்கள்