NEW
Font size
Worksheetsகடமையுணர்வு
Total questions: 10
Worksheet time: 5mins
கடமையுணர்வைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறிக்கிறது.ஒன்றைத் தவிர.......
ஒற்றுமையைப் பெருக்கலாம்
நட்பை வளர்க்கலாம்
உறவை வலுப்படுத்தலாம்
தனிமையில் இருக்கலாம்
அண்டை வீடு தீப்பற்றியதை நீ காண்கிறாய். என்ன செய்வாய்?
தெரியாததுப் போல் இருந்து விடுவேன்
தொலைக்காட்சிப் பார்ப்பேன்
உதவி செய்வேன்
தூங்கி விடுவேன்.
சில சிறுவர்கள் குடியிருப்பு விளையாட்டு உபகரணங்களைச் சேதப்படுத்துவதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய்?
அங்கிருந்து சென்று விடுவேன்
நானும் சேதப்படுத்துவேன்
அறிவுரைக் கூறுவேன்
ஊக்குவிப்பேன்
அண்டை வீட்டில் திருடர்கள் நுழைவதைக் காண்கிறாய்.நீ என்ன செய்வாய்?
காவல் நிலையத்திற்குத் தொடர்புக்கொள்வேன்
என் வேலையைச் செய்வேன்
பார்த்துக் கொண்டிருப்பேன்
தொலைக்காட்சிப் பார்ப்பேன்
குடியிருப்புப் பகுதியில் ஏற்பாடு செய்யும் கூட்டுப் பணியில் கலந்து கொள்வேன்.
ஆமாம்
இல்லை
அண்டை வீட்டில் குப்பைகளைக் கொட்டுவேன்.
ஆமாம்.
இல்லை
அண்டை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவுவேன்.
ஆமாம்.
இல்லை
வெளியூர் சென்ற ரவியின் நாய்க்கு உணவு கொடுப்பேன்.
ஆமாம்.
இல்லை
கடமையுணர்வைக் கடைப்பிடிப்பதால் அனைவருடனும் சண்டை ஏற்படும்.
சரி
தவறு
கடமையுணர்வைக் கடைப்பிடிப்பதால் புரிந்துணர்வு ஏற்படும்.
சரி
தவறு
