WorksheetsBAHASA TAMIL TAHUN 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. அப்பா வாழை __________ நட்டார்.
a)
மறம்
b)
மரம்
c)
உரம்
2.
2. __________ வானில் பறந்தது.
a)
அ. பறவை
b)
ஆ. பரவை
c)
இ. பறுந்து
3.
3. தங்கை ______________ பாட்டுப் பாடினாள்.
a)
அ. சிறிய
b)
ஆ. சிரப்பாகப்
c)
இ. சிறப்பாகப்
4.
4. என் வீட்டில் நான்கு _______________ உள்ளன.
a)
அ. அறைகள்
b)
ஆ. அரைகள்
c)
இ. உரைகள்
5.
5. அப்பா _______________ வீடு கட்டினார்.
a)
அ. பெறிய
b)
ஆ. பெரிய
c)
ஆ. பெரிய
6.
6. குதிரையைப் __________________ என்றும் அழைப்பர்.
a)
அ. பறி
b)
ஆ. கரி
c)
இ. பரி
7.
7. நாய் வேகமாகக் ___________________.
a)
அ. குரைத்தது
b)
ஆ. குறைத்தது
c)
இ. குலைத்தது
8.
8. அக்காள் _________________ சுத்தமாகக் கூட்டினாள்.
a)
அ. தரையைச்
b)
ஆ. தறையைச்
c)
இ. கறையைச்
9.
9. அண்ணன் கொய்யாப் பழங்களைப் __________________.
a)
அ. பரித்தார்
b)
ஆ. பறித்தார்
c)
இ. கொரித்தார்
10.
10. சட்டையில் வாழைக் ____________ பட்டது.
a)
அ. கறி
b)
ஆ. கரை
c)
இ. கறை
100 %
