wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடி ஆடி விளையாடலாம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குரங்கு எந்த பழத்தை பிடுங்கி கீழே போட்டது?

a)

மாம்பழம்

b)

வாழைப்பழம்

c)

கொய்யாப்பழம்

d)

மாதுளம்பழம்

2.

மனிதக் குரங்கு மற்றும் கரடி எந்த காயை பயன்படுத்தி கால்பந்து விளையாடியது?

a)

தர்பூசணிக்காய்

b)

வாழைக்காய்

c)

அரசாணிக்காய்

d)

பாகற்காய்

3.

முயல் எந்த காயை பயன்படுத்தி குளத்தில் நீந்தியது?

a)

சுரக்காய்

b)

பீர்க்கங்காய்

c)

அரசாணிக்காய்

d)

மாங்காய்

4.

வௌவாலைப் பார்த்து எந்த விலங்கு மரத்தில் தலைகீழாக தொங்கியது?

a)

எலி

b)

முயல்

c)

அணில்

d)

குரங்கு

5.

உறியடி போட்டியில் பங்கேற்காத விலங்கு எது?

a)

மான்

b)

சிறுத்தை

c)

சிங்கம்

d)

புலி

6.

ஆலமரத்துல விளையாட்டு பாடலில் எந்த விலங்கு கைதட்டியது?

a)

குயில்

b)

குள்ளநரி

c)

சிங்கக்குட்டி

d)

அணில்

7.

ஆலமரத்துல விளையாட்டு பாடலில் எந்தப் பறவை தலையாட்டியது ?

a)

ஆந்தை

b)

மயில்

c)

குயில்

d)

கிளி

8.

ஆலமரத்துல விளையாட்டு பாடலில் எந்த விலங்கு வாலாட்டியது?

a)

குள்ளநரி

b)

சிங்கக்குட்டி

c)

அணில்

d)

குட்டிக்குரங்கு

9.

ஆலமரத்துல விளையாட்டு பாடலில் எந்த விலங்கு தாலாட்டியது?

a)

குட்டிக்குரங்கு

b)

குள்ளநரி

c)

சின்ன முயல்

d)

சிங்கக்குட்டி

10.

ஆலமரத்துல விளையாட்டு பாடலில் எந்த விலங்கு தாளம் தட்டியது?

a)

சின்ன முயல்

b)

சிங்கக்குட்டி

c)

குள்ளநரி

d)

குட்டிக்குரங்கு