NEW
Font size
Worksheetsஅறிவியல் புதிர்
Total questions: 20
Worksheet time: 10mins
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் உயிருள்ளவை எது?
Which of these is a living thing?
Rock / கல்
Tree / மரம்
Cloud / மேகம்
River / ஆறு
சுயமாக உணவு தயாரிக்க தாவரத்திற்கு எது தேவை?
What do plants need to make their own food?
கஞ்சி / Glucose
சூரிய ஒளி / Sunlight
உயிர்வளி / Oxygen
மிதமான வெப்பநிலை / temparature
உடலின் எந்த பாகம் பார்ப்பதற்கு உதவுகிறது?
Which part of your body helps you see?
செவி / Ear
மூக்கு / Nose
கண் / Eye
நாக்கு / Tongue
உடலின் மிகப் பெரிய பாகம் எது?
What is the largest organ in the human body?
மூளை / Brain
இருதயம் / Heart
தோல் / Skin
நுரையீரல் / Lungs
சூரிய குடும்பத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?
How many planets are there in our solar system?
10
8
7
6
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள் யாது?
Which planet is closest to the Sun?
பூமி / Earth
சனி / Saturn
புதன் / Mercury
வெள்ளி / Venus
மீன் நீரில் சுவாசிக்க எந்த சுவாச உறுப்பைக் கொண்டுள்ளது?
What do fish use to breathe underwater?
செவுள் / Gills
செதில் / Scales
நுரையீரல் / Lungs
ஈரமான தோல் / Moist skin
எந்த நீர்வாழ் உயிரினம் தன் சுற்றுப்புறத்தின் நிறத்திற்கு ஏற்ப தன் உடல் நிறத்தை மாற்றும் ஆற்றல் கொண்டது?
Which sea creature can change its color and texture to blend in with its surroundings?
கடலாமை / Sea Turtle
டால்பின் / Dolphin
இராட்சக் கணவாய் / Octopus
திமிங்கலம் / Whale
பூமியில் எது மிகப் பெரிய கடல் ஆகும்?
What is the biggest ocean on Earth?
பசிபிக் பெருங்க்டல் / Pacific Ocean
அத்லாந்திக் பெருங்கடல் / Atlantic Ocean
இந்தியப் பெருங்கடல் / Indian Ocean
அர்த்திக் பெருங்கடல் / Arctic Ocean
மனிதர்களிடமிருந்து கடலாமைகள் எந்த மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்குகின்றன?
What is the main danger to sea turtles from humans?
அதிக இரைச்சல் / Being too loud
கடலாமைகளுக்கு அதிக உணவு வழங்குதல் / Giving them too much food
மீன் வலைகளில் சிக்கிக் கொள்தல் / Plastic pollution and getting caught in fishing nets
புகைப்படம் எடுத்தல் / Taking their picture
சீரான உடற்பயிற்சி ஏன் அவசியம் ?
Why is regular exercise good for your body?
தசைகளையும் எலும்புகளையும் உறுதியாக்குவதற்கு / It helps your muscles and bones strong
விரைவாக உயரமாக வளர / makes you taller quickly
களைப்பாக்குவதற்கு / makes you tired
அதிக மிட்டய்களை உண்பதற்கு / to eat more candy
உடலில் உள்ள எந்த பாகத்தை மண்டை ஓடு பாதுகாக்கிறது ?
What part of your body is protected by your skull?
நுரையீரல் / lungs
இருதயம் / heart
மூளை / brain
இரைப்பை / stomach
கைகளை ஏன் வழலையையும் நீரையும் கொண்டு கழுவ வேண்டும்?
Why is it important to wash your hands with soap and water?
கிருமிகள் பரவவுவதைத் தடுக்க / To remove germs and stop them from spreading
கைகளை அழகுப்படுத்த / To make them look pretty
கைகளை ஈரமாக்க / To make them wet
கைகளை நறுமணமாக்க / To make them smell nice
எந்த உறுப்பு இரத்தத்தை உடல் முழுக்க பாய்ச்சுகிறது?
Which organ pumps blood around your body?
இரைப்பை / Stomach
நுரையீரல் / Lungs
மூளை / Brain
இருதயம் / Heart
சரியான கழிவகற்றும் உறுப்பையும் அதன் கழிவையும் தெரிவு செய்க.
Choose the correct pair of excretory organ and its product.
நுரையீரல் - உயிர்வளி
Lungsa - Oxygen
தோல் - கரிவளி
Skin - Carbon dioxide
சிறுநீரகம் - சிறுநீர்
Kidney - Urine
சிறுநீரகம் - வியர்வை
Kidney - Sweat
ஈரமான தோல்வழி சுவாசிக்கும் 2 விலங்குகளைத் தெரிவு செய்க.
Choose 2 animals that breathe through moist skin.
மண்புழு / Earthworm
வெட்டுக்கிளி / Grasshopper
வாத்து / Duck
நத்தை / Snail
மிக அதிக சுவாச வீதத்தைக் கொண்டிருக்கும் நடவடிக்கையைத் தெரிவு செய்க.
Choose the activity which is having higher breathing rate.
மெதுநடை / Walking
தூங்குதல் / Sleeping
நீச்சலடித்தல் / Swimming
சாப்பிடுதல் / Eating
நுரையீரல்வழி சுவாசிக்கும் விலங்கு ஒன்றைத் தெரிவு செய்க.
Choose an animal that breathe through lungs.
இறால் / Prawn
வௌவாள் / Bat
அட்டை / Leech
தலைப்பிரட்டை / Tadpole
இரண்டு சுவாச உறுப்புகளைக் கொண்டுள்ள விலங்கைத் தெரிவு செய்க.
Choose the animal which has two breathing organs.
சாலமண்டர் / Salamander
நண்டு / Crab
தலைப்பிரட்டை / Tadpole
நத்தை / Snail
நீர் ஊற்றப்படாத தாவரத்தின் நிலையைத் தெரிவு செய்க.
Choose the condition of the plant without watering.
இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும் / leaves turn yellowish
செடி வாடியிருக்கும் / plant wilted
செடி செழிப்பாக காணப்படும் / plants grow healthy
செடியில் அதிக பூக்கள் பூக்கும் / The plant blooms more flowers
