wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் படிநிலை 1 2025

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் படத்தில் எது உயிரற்றவை?

a)

குழந்தை

b)

மரம்

c)

வண்டு

d)

மேசை

2.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

முகவை

b)

உருப்பெருக்காடி

c)

சோதனைக்குழாய்

d)

நீள் உருளை அளவி

3.

எந்தப் பறவை மிக பெரிய முட்டை இடும்?

a)

b)

c)

d)

4.

வண்ணத்துப்பூச்சி தலையில் இருப்பது என்ன?

a)

கொம்பு

b)

உணர்க்கொம்பு

c)

கண்

d)

தலை

5.

கீழ்க்காணும் விலங்குகளில் எது ஈருலக பிராணி ?

a)

b)

c)

d)

6.

பற்சிப்பியை ஆங்கில மொழியில் என்னவென்று கூறுவோம்?

a)

gum

b)

nerves

c)

enamel

d)

dentine

7.

மனிதனின் உடலில் எத்தனை நுரையீரல் உண்டு?

a)

1

b)

2

c)

3

d)

4

8.

மேற்காணும் விலங்குகளின் ஒற்றுமை என்ன?

a)

நிறைய கால்கள் உள்ளன

b)

கால்கள் இல்லை

c)

நிறைய முட்டையிடும்

d)

நீரில் வாழ்பவை

9.

*இது நீராலும் நிலத்தாலும் உருவானது.

*இதைச் சுற்றி காற்று மண்டலம் அமைந்துள்ளது.

*இதில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ இயலும்.

மேற்காணும் பொருள் _____________________

a)

பூமி

b)

நிலா

c)

சூரியன்

d)

நட்சத்திரம்

10.

எந்த விலங்கு நாக்கின் வழி முகரும்?

a)

பச்சோந்தி

b)

முதலை

c)

பாம்பு

d)

பல்லி

11.

வளர்ச்சியடைந்த மனிதனுக்கு எத்தனை பற்கள உள்ளன?

a)

24

b)

26

c)

28

d)

32

12.

தாவரங்கள் உயிர் வாழ இவை தேவை.

ஒன்றைத் தவிர......................

a)

சூரியன்

b)

நீர்

c)

உரம்

d)

காற்று

13.

இப்படத்தில் காணப்படும் விலங்கின் பெயர் என்ன?

a)

கீரி

b)

வாத்தலகி

c)

பனிப்பாடி

d)

வாத்து

14.

நிலவாழ் விலங்குகளில் எது வேகமாக ஓடக்கூடியது?

a)

சிறுத்தை

b)

நெருப்புக் கோழி

c)

கருஞ்சிறுத்தை

d)

புலி

15.

ஏவுகணையை விண்வெளியில் பாய்ச்சியவர்

a)

அப்துல் கலாம்

b)

கலீலியோ கலிலி

c)

ஐசக் நீயூட்டன்

d)

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்