Worksheetsமரபுத்தொடர் ஆண்டு 5
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கிள்ளுக்கீரை
a)
கருணை
b)
அற்பமான ஒருவர் / ஒன்று
c)
மனக்கசிவு
d)
நிறைவேறுதல்
2.
ஈவிரக்கம்
a)
கருணை
b)
நிறைவேறுதல்
c)
அற்பமான ஒருவர்
d)
மனக்கசிவு
3.
கை கூடுதல்
a)
அற்பமான ஒன்று
b)
கருணை
c)
நிறைவேறுதல்
4.
அகிலன் பிராணிகளிடம் அன்பாக இருப்பான்.
a)
கிள்ளுக்கீரை
b)
ஈவிரக்கம்
c)
கை கூடுதல்
5.
எலி சிங்கத்திற்கு உதவி செய்து அதன் உயிரைக் காப்பாற்றியது.
a)
கிள்ளுக்கீரை
b)
ஈவிரக்கம்
c)
கை கூடுதல்
6.
கபிலனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்தான்.
a)
ஈவிரக்கம்
b)
கிள்ளுக்கீரை
c)
கை கூடுதல்
7.
பொருத்தமான மரபுத்தொடர் எது?
a)
கிள்ளுக்கீரை
b)
ஈவிரக்கம்
c)
கை கூடுதல்
8.
பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.
a)
கிள்ளுக்கீரை
b)
ஈவிரக்கம்
c)
கை கூடுதல்
9.
கதைக்குப் பொருத்தமான மரபுத்தொடரரைத் தேர்ந்தெடுக.
a)
ஈவிரக்கம்
b)
கிள்ளுக்கீரை
c)
கை கூடுதல்
100 %
