NEW
Font size
Worksheetsஅறிவியல் புதிர்
Total questions: 20
Worksheet time: 15mins
உற்பத்தியாளரை தேர்ந்தெடுத்திடுக
உணவுச்சங்கிலி என்றால் என்ன ?
உணவுச்சங்கிலி என்பது உயிரினைகள் உணவைப்பெற ஒன்றையொன்று சார்ந்திருப்பது ஆகும்.
உணசங்கிலி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட உணசங்கிலிகள் கொண்ட உணவு தொடர்பு உணவு வலை எனப்படும்.
உணவுச்சங்கிலி என்றால் தாவரங்கள் மற்ற விலங்கைக்குச் சக்தியைக் கொடுக்கிறது
ஒரு பொருள் அல்லது சூழலைப்பற்றிய உற்றறிதலுக்கான காரணம்
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தல்
'தாவரங்களை இலைகளின் நிறத்திற்கு ஏற்பப் பிரிக்கப்பட்டது'. இக்கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குத் திறன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
முன் அனுமானம்
சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?
பெருமாள் பூச்சி
பல்லி
வண்ணத்துப்பூச்சி
வெட்டுக்கிளி
முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கடலாமை
முதலை
வெட்டுக்கிளி
தவளை
படத்தில் உள்ள விலங்கு எவ்வாறு தன் இன நீடுநிலவலை உறுதி செய்கிறது?
முட்டைகளை அடைக்காத்தல்
அதிகமான முட்டைகள் இடுதல்
வழவழப்பான முட்டை ஓடுகளைக் கொண்டிருத்தல்
முட்டைகளை அடைகாத்தல், குஞ்சுகளுக்கு இறை ஊட்டுதல்
திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்
ஒட்டகம்
எருமை
காண்டாமிருகம்
கடல் சிங்கம், பெங்குவின், திமிங்கிலம் தங்களது உடலை எப்படி வெப்பமாக வைத்துக் கொள்கிறது
திமில்
தடித்த உரோமம்
நீண்ட உறக்கம்
தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு
குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு
முதலை
சுறா மீன்
திமிங்கிலம்
கடற் குதிரை
அழுங்கு எதிரிடமிருந்து எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷம்
சுருண்டு கொள்ளுதல்
உடல் நிறத்தை மாற்றுதல்
உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்
காண்டாமிருகம் ஏன் சேற்றில் புருளுகிறது?
உணவு உண்ண
இனவிருத்தி செய்ய
உடலைக் குளுமைப்படுத்த
ஒன்றுக்கு மேற்பட்ட உணவுச் சங்கிலியைக் கொண்ட தொடர்பு
உணவுச் சங்கிலி
உணவு வலை
உணவு சக்கரம்
பொருண்மையின் தர அளவு __________ ஆகும்.
cm
l
m
kg
பின்வரும் எந்த விலங்கு தன் உடல் வெப்பத்தை சேற்றில் புரளுவதன் மூலம் தற்காத்துக் கொள்கிறது?
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கிறது?
அடர்த்தியான ரோமம்
தடித்த தோல்
உறுதியான ஓடு
கொழுப்பு அடுக்குகள்
குட்டி போடும் விலங்கைத் தெரிவு செய்க.
ஆமை
கடலாமை
வெளவால்
வண்ணத்துப்பூச்சி
நீடுநளவலின் நோக்கம் யாது?
இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்
அதிகமான குட்டிகளை போடுவதற்கு
முட்டைகளை இடுவதற்கு
உணவுக்காக
எந்த விலங்கு முதுகெலும்பு உடையது?
5. பச்சையம் தாவரத்தின் எந்த பகுதியில் உள்ளது ?
வேர்
இலை
கிளை
இப்படத்தில் உள்ள பென்சிலைத் தண்ணீருக்குள் போட்டால் என்ன நிகழும். ஏன்?
பென்சில் சற்று உடைந்ததுபோல் தெரியும். ஒளி நீருக்குள் விலகிச் செல்கிறது.
பென்சில் நன்றாகத் தெரியும். ஒளி நீருக்குள் விலகிச் செல்லவில்லை.
