Worksheetsவரலாறுவகுப்பு 6 21/07/25
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
மலாய்ச் சமூகத்தினரின் இசைக்கருவி எது?
கெண்டாங்
வீணை
அங்குலோங்
செருலிங்
சீனச் சமூகத்தினரின் இசைக்கருவி எது?
மத்தளம்
லியூஃகின்
சாபே
தொந்தொக்
இந்தியச் சமூகத்தினரின் இசைக்கருவி எது?
பொற்றாளம்
போ
கம்போஸ்
எங்கெருராய்
சரவாக் சமூகத்தினரின் இசைக்கருவி எது?
செருலிங்
நஃபிரி
சொம்போத்தோன்
எங்கெருமோங்
சபா சமூகத்தினரின் இசைக்கருவி எது?
கெண்டாங்
கூலின்தாங்கான்
புல்லாங்குழல்
கெடொக்
சீனச் சமூகத்தினர் மற்றும் சரவாக் சமூகத்தினரின் எது ஒரே பெயர் கொண்ட இசைக்கருவி?
போ
கெண்டாங்
சாபே
செருலிங்
சொம்போத்தோன் எந்தப் பொருள் கொண்டுச் செய்யப்படுகிறது?
நெகிழியால்
வெண்கலத்தால்
உலோகத்தால்
மூங்கிலால்
போ எந்தப் பொருள் கொண்டுச் செய்யப்படுகிறது?
நெகிழியால்
வெண்கலத்தால்
உலோகத்தால்
மூங்கில்
கூலின்தாங்கான் எந்தப் பொருள் கொண்டுச் செய்யப்படுகிறது?
நெகிழியால்
வெண்கலத்தால்
உலோகத்தால்
மூங்கில்
பொற்றாளம் எந்தப் பொருள் கொண்டுச் செய்யப்படுகிறது?
நெகிழியால்
வெண்கலத்தால்
உலோகத்தால்
மூங்கில்
