wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Endangered animals- tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

போர்னியோ ஓராங் ஊதான் எந்த நாட்டில் காணலாம்?

a)

சிங்கப்பூர்

b)

மலேசியா

c)

லண்டன்

2.

காடுகளை அழிப்பதனால் அழியும் மிருகங்களைத் தேர்ந்தெடு.

a)

b)

c)

3.

இதன் இனத்தில் 30 மட்டுமே உள்ளது.

a)

b)

c)

4.

எந்த விலங்கு இயற்கையாகப் பூச்சிகளைக் குறைக்க உதவுகின்றது?

a)

b)

c)

5.

இருவாட்சி (Rhinoceros Hornbill) ____________ விலங்கு.

a)

முட்டையிடும்

b)

நீரில் வசிக்கும்

c)

குட்டிப்போடும்

6.

எந்த விலங்கு இறைச்சி, இறகு, எழும்பு போன்றவைக்காக வேட்டையாடப் படுகிறது?

a)

இருவாட்சி

b)

காண்டா மிருகம்

c)

மலாயா புலி

7.

எந்த விலங்கு 20 மீட்டருக்கு மேல் நீந்தக்கூடியது. ?

a)

இருவாட்சி

b)

காண்டா மிருகம்

c)

குழல்வாய்க் குரங்கு

8.

மலாயா புலி எந்த நாட்டில் வாழும்?

a)

இந்தோனேசியா

b)

மலாயா

c)

மலேசியா

9.

Kelab Pencinta Alam Malaysia (Malaysian Nature Society)-இன் சின்னத்தில் இருக்கும் விலங்கு எது?

a)

காண்டா மிருகம்

b)

மலாயா புலி

c)

தாபிர்

10.

கரடி (Sun Bear) எப்படி மண்ணைச் செழிப்பாக வைக்க உதவுகின்றது?

a)

மண்ணுக்கு உரம் போடும்.

b)

உணவு தேட மண்ணைத் தோண்டும்.

c)

மண்ணில் சிறுநீர் கழிக்கும்.