Worksheetsஅறிவியல்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தவளை எத்தனை வளர்ச்சி படிகளைக் கொண்டுள்ளது?
a)
2
b)
4
c)
3
2.
வண்ணத்துப்பூச்சியின் மூன்றாவது வளர்ச்சி படியைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
குடம்பி
b)
முட்டை
c)
கூட்டுப் புழு
3.
தாயைப் போல ஒத்திருக்கும் விலங்கு எது?
a)
யானை
b)
தவளை
c)
கொசு
4.
இவற்றுள் எது முட்டை இடாது?
a)
ஆமை
b)
பாம்பு
c)
குதிரை
5.
கீழ்காண்பவற்றில் பாலூட்டி வகையைச் சேர்ந்தது?
a)
மீன்
b)
திமிங்கிலம்
c)
இறால்
6.
வாத்து எவ்வகையைச் சார்ந்தது?
a)
தாயை ஒத்திருக்கும்
b)
தாயை ஒத்திருக்காது
7.
அதிகமாக முட்டை இடும் விலங்கு எது?
a)
குருவி
b)
வாத்து
c)
கொசு
8.
நான் நீரிலும் நிலத்திலும் வாழ்வேன்.
a)
மீன்
b)
தவளை
c)
கோழி
100 %
