NEW
Font size
Worksheetsசெய்யுள் மொழியணி
Total questions: 13
Worksheet time: 7mins
ரவி தனது தேர்வுக்கு முன்பே பாடங்களை நன்றாகப் படித்தான்.
தேர்வு வந்தபோது அவன் சுலபமாக எழுத முடிந்தது.
இது “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்பதற்கு ஏற்றது.
சரி
பிழை
மாலா மழை வருவதற்கு முன் தனது துணிகளை உலர வைத்தாள்.
மழை வந்தபோது அவளின் துணிகள் ஏற்கனவே உலர்ந்திருந்தன.
இது "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" எனும் பழமொழிக்குப் பொருந்தும்.
சரி
பிழை
பலர் அவன் ஆட்டத்தை குறை கூறினாலும் அனுதினமும் முயற்சி செய்து இன்று நாட்டியச் சுடராக உருவெடுத்துள்ளான் சங்கீதன்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
நாதன் சிருவயது முதலே சதுரங்க விளையாட்டில் நாட்டம் கொண்டவன். மாநில அளவில் அறிவிக்கப்பட்ட போட்டியில் தனது வாய்ப்பைப் பயன்படுத்தி போட்டியில் வெற்றியும் பெற்றான் நாதன்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வளியாகி
காற்றாகி
மண்ணாகி
ஊனாகி
உடலாகி
உணவாகி
கோனாகி
பசுவாகி
அரசனாகி
தலைவராகி
நண்பராகி
கோனாகி யானெனது என்றவரவரைக் கூத்தாட்டு
நாம், எனது என்று செருக்குடன் அவரவர் விருப்பம்போல் ஆடவிட்டு இறுதியில் இறையாற்றலை அவன்கண் உணரும்படி செய்கின்றான்
தன்னை உணர்ந்தவர்களுக்கு உள்ளவனாகவும் தன்னை நம்பாதவர்களுக்கு இல்லாதவனாகவும் விளங்கி நம்மை அரசாளுகின்றான்.
சித்திரமும் கைப்பழக்கம்
தமிழும் வாபழக்கம்
செந்தமிழ் நாப்பழக்கம்
காற்றுள்ள போதே
துற்றிக்கொள்
தூற்றிக்கொள்
எடுத்துக்கொள்
"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டி
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே" எனும் செய்யுளை எழுதியவர்?
மாணிக்கவாசகர்
துருஞாணசம்பந்தர்
சுந்தரர்
சதுரங்கப் போட்டி இன்னும் இரண்டு வாரங்களில் வரவிருக்கையில் சாந்தன் விடாது தினமும் பயிற்சி செய்கின்றான் . இச்சூழல் "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" எனும் பழமொழிக்குப் பொருத்தமானது.
சரி
பிழை
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
________________________
_______________________
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
இரண்டாம் அடியைத் தேர்ந்தெடுக.
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டி
