NEW
Font size
Worksheetsசமுதாயத்தில் ஊக்கமுடைமை
Total questions: 11
Worksheet time: 6mins
சமுதாயத்தில் யாரும் முயற்சியுடன் செயல்படவில்லை என்றால் என்ன விளைவுகள் ஏற்படும்?
சமுதாயம் முன்னேறும்
சமுதாயம் பின்தங்கும்
அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர்
சமுதாயத்தில் ஒற்றுமை வளரும்
மாணவர்கள் படிப்பில் ஊக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் அதன் விளைவு என்ன?
நல்ல மதிப்பெண் பெறுவர்
தேர்வில் தோல்வி அடைவர்
அனைவராலும் பாராட்டப்படுவர்
அறிவு மேம்படும்
குடும்பத்தினர் ஊக்கமின்றி வாழ்ந்தால் என்ன நடக்கும்?
குடும்பம் மேம்படும்
குடும்பம் சீர்குலையும்
உறவு நெருக்கம் அதிகரிக்கும்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்
சமுதாயத்தில் மக்கள் ஊக்கத்துடன் உழைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?
சமுதாயம் பின்தங்கும்
சமுதாயம் முன்னேறும்
ஒற்றுமை குறையும்
சோம்பல் அதிகரிக்கும்
மக்கள் அனைவரும் ஊக்கத்துடன் வேலை செய்தால் நாடு எப்படி மாறும்?
நாடு பின்தங்கும்
நாடு முன்னேற்றம் அடையும்
பொருளாதாரம் சீர்குலையும்
மக்கள் சோம்பல் அடைவார்கள்
ஊக்கத்துடன் சமூக சேவையில் பங்கேற்றால் என்ன பலன் கிடைக்கும்?
சமூக உறவு மோசமடையும்
மக்களிடையே ஒற்றுமை வலுப்பெறும்
சண்டை சச்சரவு ஏற்படும்
சமுதாயத்தில் பிளவு ஏற்படும்
ஊக்கத்துடன் செயல்படும் ஒருவரை சமுதாயம் எப்படிப் பாராட்டும்?
சோம்பேறி
மரியாதை இழந்தவர்
பொறுப்பற்றவர்
நம்பகமானவர்
மாணவர்கள் படிப்பில் ஊக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் அதன் விளைவு என்ன?
நல்ல மதிப்பெண் பெறுவர்
தேர்வில் தோல்வி அடைவர்
ஆசிரியர் பாராட்டுவார்
அறிவு வளரும்
ஒருவரிடம் சோம்பல் அதிகமாக இருந்தால் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்?
நம்பிக்கையற்றவர் என கருதுவர்
அனைவரும் அவரைப் பின்பற்றுவார்கள்
தலைவராக மதிப்பர்
மரியாதை மிக்கவர்
மக்கள் ஊக்கமின்றி விவசாயத்தில் ஈடுபடாவிட்டால் எது நடக்கும்?
அதிக விளைச்சல் கிடைக்கும்
உணவுப் பற்றாக்குறை ஏற்படும்
நாட்டின் பொருளாதாரம் உயரும்
மக்கள் வளத்துடன் வாழ்வர்
உன் வசிப்பிடத்தில் கூட்டுப்பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊக்கமுடைமை செயல்களைத் தெரிவு செய்க
நேரத்தோடு கூட்டுப்பணியில் கலந்து கொள்ளுதல்.
சொந்த வேலைகளை முடித்த பிறகு கொஞ்ச நேரம் சென்று வருதல்
விடுமுறையாதலால் காரணம் கூறித் தவிர்த்தல்.
