wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

science

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
  1. உணவுப் பதனிடுதல் என்பதன் பொருள் என்ன

a)

உணவின் சுவையை மாற்றும் நடவடிக்கை

b)

உணவை குளிர்பதனப் பெட்டியில் வைக்கும் நடவடிக்கை

c)

உணவை உலர வைக்கும் நடவடிக்கை

d)

நீண்ட நாட்கள் உணவை கெடாமல் பாதுகாக்கும் நடவடிக்கை

2.

எந்த உணவு விரவில் கெட்டுப் போகும் தன்மையுடையது?

a)

b)

c)

d)

3.

எது படத்தில் காணப்படும் உணவின் கெட்டுப் போகும் தன்மை அல்ல?

a)

நிறமாற்றம்

b)

துர்நாற்றம் வீசுதல்

c)

இழையமைப்பில் மாற்றம்

d)

வாடிவிடும்

4.

உணவு கெட மூலக் காரணமாக அமையும் நுண்ணுயிர்கள் யாவை ?

a)

குச்சியமும் நச்சியமும்

b)

புரோட்டோசோவும் அல்காவும்

c)

குச்சியமும் பூஞ்சணமும்

d)

நச்சியமும் பூஞ்சணமும்

5.

ஏன் படத்தில் காணும் உணவுப் பொருள் விரைவில் கெடுவதில்லை ?

a)

அதிக அளவில் புளிகாடி சேர்க்கப்பட்டுள்ளதால்

b)

உணவிலுள்ள நீர் வெளியேற்றப்பட்டதால்

c)

குரைந்த வெப்பநிலையிசல் வைப்பதால்

d)

உணவில் சுவை மாற்றம் செய்ததால்

6.

பல பதனிடும் முறைகளை உட்படுத்தி தயாரிக்கப்படும் உணவத் தெரிவு செய்க .

a)

கோழிக்கறி

b)

கருவாடு

c)

மிளகாய் வற்றல்

d)

சூப்

7.

படம் வழைப்பழத்தைப்ன்பதனிடும் முறையைக் காட்டுகிறது . இப்பதனிடும் முறையைப் போல் வேறு எந்த உணவைப் பதனீடு செய்யலாம்ன் ?

a)

பப்பாளி

b)

மீன்

c)

பால்

d)

கணவாய்

8.

உணவு பொட்டலம் காலாவதி தேதியை ஏன் வைக்க வேண்டும் ?

a)

பொட்டலம் அழகாக இருக்க

b)

உணவைப் பற்றிய தகவல்

c)

உணவு பொட்டலம் செய்த தேதியைக் காட்டுகிறது

d)

உணவின் உள்ளடக்கங்களைக் காட்டுகிறது

9.

கெட்டுப்போன பாலைக் குடித்தால் என்ன ஆகும் ?

a)

சொறி சிரங்கு

b)

வயிற்றுப் போக்கு

c)

அரிப்பு

d)

மயக்கம்

10.

புளிக்காடியின் ஊற வைத்த உணவுகள் அதிக நாள் கெடாமல் இருக்கும் காரணம்

a)

காற்று இல்லை

b)

காடித்தன்மை

c)

குறைந்த வெப்பநிலை

d)

நீரின் வருகை