wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலாய்த்தீவுக் கூட்டத்தில் பண்டைய மலாய் அரசுகளின் அமைவிடம்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கெடா துவா அரசு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a)

பேராக்

b)

கெடா

c)

கிளந்தான்

d)

சரவாக்

2.

சுங்கை மாஸ் மற்றும் பெங்காலான் பூஜாங் ஆகிய இடங்கள் எந்த அரசுடன் தொடர்புடையது?

a)

கெடா துவா அரசு

b)

சிது அரசு

c)

சன்துபோங் அரசு

d)

ஸ்ரீ விஜயா அரசு

3.

கங்கா நெகாரா அரசு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a)

கெடா

b)

கிளந்தான்

c)

பேராக்

d)

ஜாவா

4.

புருவாஸ் அரசு எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?

a)

மலாயாவின் மேற்குக் கரை மத்தியப் பகுதி

b)

சுமத்திரா தீவு

c)

மத்திய ஜாவா

d)

கிழக்கு ஜாவா

5.

சிது அரசு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a)

கெடா

b)

கிளந்தான்

c)

பேராக்

d)

சரவாக்

6.

சன்துபோங் அரசு எந்த மாநிலத்தில் உள்ளது?

a)

சபா

b)

சரவாக்

c)

கெடா

d)

சுமத்திரா

7.

ஸ்ரீ விஜயா அரசு எந்த இடத்தில் அமைந்துள்ளது?

a)

சுங்கை சரவாக் பள்ளத்தாக்கு

b)

தானா மேரா, கிளந்தான்

c)

மூசி ஆற்றுப் பள்ளத்தாக்கு, சுமத்திரா

d)

துரோவுலான், கிழக்கு ஜாவா

8.

மஜாபாஹிட் அரசு எந்தப் பகுதியில் மையமாக இருந்தது?

a)

மத்திய ஜாவா

b)

கெடா

c)

கிழக்கு ஜாவாவின் துரோவுலான், மொஜோகெர்தோ

d)

பேராக்