Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எலும்புகள் மற்றும் மூட்டுகள்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?

a)

200

b)

206

c)

260

d)

300

2.

எலும்புகள் எதற்கு உதவுகின்றன?

a)

உடலுக்கு வெப்பத்தை அளிக்கின்றன.

b)

உடலில் உள்ள உறுப்புகளுக்குப் பாதுகாப்பளிக்கின்றன.

c)

இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன.

d)

உணவைச் செரிக்க உதவுகின்றன.

3.

மூட்டு என்பது யாது?

a)

ஒரு எலும்பின் மையப்பகுதி.

b)

இரண்டு எலும்புகளின் இணைப்பாகும்.

c)

தசை மற்றும் எலும்பின் இணைப்பு.

d)

உடலை மூடியிருக்கும் தோல்.

4.

மண்டை ஓட்டின் முக்கியப் பணி என்ன?

a)

உடலுக்கு வடிவத்தை அளிக்கிறது.

b)

உடலை அசைக்க உதவுகிறது.

c)

மூளைக்குப் பாதுகாப்பளிக்கிறது.

d)

சுவாசிக்க உதவுகிறது.

5.

பின்வருவனவற்றுள் அசையா மூட்டுகளுக்குச் சிறந்த உதாரணம் எது?

a)

முழங்கால் மூட்டு

b)

முழங்கை மூட்டு

c)

மணிக்கட்டு மூட்டு

d)

மண்டை ஓட்டுக்குள் உள்ள மூட்டுகள்

6.

படத்தில் காணும் எலும்பைப் பெயரிடுக

a)

மண்டை ஓடு

b)

விலா எலும்பு

c)

முதுகெலும்பு

d)

கை கால் எலும்பு

7.

படத்தில் காணும் எலும்பைப் பெயரிடுக

a)

மண்டை ஓடு

b)

விலா எலும்பு

c)

முதுகெலும்பு

d)

கை கால் எலும்பு

8.

படத்தில் காணும் எலும்பைப் பெயரிடுக

a)

மண்டை ஓடு

b)

விலா எலும்பு

c)

முதுகெலும்பு

d)

கை கால் எலும்பு

9.

படத்தில் காணும் மூட்டு வகை என்ன ?

a)

இயங்கல் குறை மூட்டு

b)

அசையா மூட்டு

c)

அசையும் மூட்டு

10.

படத்தில் காணும் மூட்டு வகை என்ன ?

a)

இயங்கல் குறை மூட்டு

b)

அசையா மூட்டு

c)

அசையும் மூட்டு

11.

படத்தில் காணும் மூட்டு வகை என்ன ?

a)

இயங்கல் குறை மூட்டு

b)

அசையா மூட்டு

c)

அசையும் மூட்டு

12.

படத்தில் காணும் மூட்டு வகை என்ன ?

a)

இயங்கல் குறை மூட்டு

b)

அசையா மூட்டு

c)

அசையும் மூட்டு