wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் 5 (அலகு 2)

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உடலுக்கு வடிவம்

தருவது எது?

a)

விலா எலும்புகள்

b)

மண்டை ஓடு

c)

எலும்புக்கூடு

2.

மூளைக்குப் பாதுகாப்பு

அளிக்கிறது.

a)

மூட்டுகள்

b)

மண்டை ஓடு

c)

எலும்புகள்

3.

நம் உடலில் எத்தனை

எலும்புகள் உள்ளன?

a)

306

b)

106

c)

206

4.

மூட்டுகள் எத்தனை

வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

5.

உடலில் இரத்தத்தின்

மொத்த கொள்ளளவு

எத்தனை லிட்டர்?

a)

5

b)

6

c)

7

6.

மனித உடலில் மிக

நீளமான எலும்பு எது?

a)

தொடை எலும்புகள்

b)

விலா எலும்பு

c)

முதுகெலும்பு

7.

தாராளமாக அசையக்

கூடிய மூட்டு எது?

a)

இயங்கல் குறை

b)

அசையும் மூட்டு

c)

இயங்கல் குறை மூட்டு

8.

மூளையைப் பாதுகாக்கும்

முக்கிய எலும்பு எது?

a)

விலா எலும்பு

b)

முதுகெலும்பு

c)

மண்டை ஓடு

9.

இரத்தத்தின் வகைகள் எத்தனை?

a)

4

b)

5

c)

6

10.

இரத்தத்தில் திரவத்தின்

விழுக்காடு எத்தனை?

a)

55 %

b)

45 %

c)

35 %