wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திணை

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

உயர்திணை

a)

மன்னர்

b)

அரசி

c)

மாடு

d)

மாணவி

2.

அஃறிணை

a)

மேசை

b)

திடல்

c)

பள்ளி

d)

அப்பா

3.

அஃறினை

a)

விளக்கு

b)

கவிஞன்

c)

பென்சில்

d)

மை

4.

அஃறிணை

a)

திருவள்ளுவர்

b)

திருக்குறள்

c)

பேனா

d)

மைனா

5.

உயர்திணை

a)

மருத்துவர்

b)

ஐயா

c)

அதிகாரி

d)

நூலகம்

6.

அஃறினை

a)

புத்தகம்

b)

இல்லம்

c)

வானவில்

d)

நாய்

7.

உயர்திணை

a)

தாத்தா

b)

குயவன்

c)

சூரியன்

d)

அழகன்

8.

உயர்திணை

a)

தாத்தா

b)

சிறுவன்

c)

பாடகன்

d)

காகம்

9.

அப்பாவின் தந்தை யார்?

a)

பாட்டி

b)

அண்ணன்

c)

தாத்தா

d)

அப்பா

10.

அப்பாவின் தங்கை யார்?

a)

பாட்டி

b)

அத்தை

c)

அக்காள்

d)

தம்பி

11.

அப்பாவின் தம்பி யார்?

a)

பெரியப்பா

b)

பெரியம்மா

c)

சிற்றப்பா

d)

சின்னம்மா

12.

அம்மாவின் அம்மா யார்?

a)

பாட்டி

b)

தங்கை

c)

அக்காள்

d)

அத்தை

13.

அம்மாவின் தம்பி யார்?

a)

மாமா

b)

அப்பா

c)

தம்பி

d)

அண்ணன்

14.

அம்மாவின் அக்காள் யார்?

a)

அக்காள்

b)

அம்மா

c)

பெரியம்மா

d)

பாட்டி

15.

எனக்கு மூத்தவன் யார்?

a)

தம்பி

b)

அண்ணன்

c)

அப்பா

d)

மூத்தவன்