wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வெப்பம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒரு திரவம் வெப்பத்தை இழக்கும்போது என்ன நிகழும்?

a)

திரவம் நீராவியாக மாறும்

b)

திரவம் வெப்பமடையும்

c)

திரவம் குளிர்ச்சியடையும்

d)

திரவம் வெதுவெதுப்பாக மாறும்

2.

பின்வருவனவற்றுள் வெப்பத்தைப் பற்றிய தவறான கூற்று எது?

a)

ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும்போது , வெப்பமடைகிறது

b)

சூரியன் வெப்பசக்தியின் மூலமாகும்

c)

வெப்பம் ஒரு வகை சக்தியாகும்

d)

ஒரு பொருள் வெப்பத்தை ஈர்க்கும்போது , வெப்பமடைகிறது

3.

ஒரு ஆடிக்குவளையில் உள்ள தேநீர் வெப்பத்தை இழக்கும் போது என்ன நிகழும்?

a)

அதன் வெப்பநிலை அதிகரிக்கும்

b)

அதன் சுவை மேலும் அதிகரிக்கும்

c)

அது கொதிநிலையை அடையும்

d)

அதன் வெப்பநிலை குறையும்

4.

படம் சில நிமிடங்களுக்கும் பிறகு பனிக்கட்டி கரைவதைக் காட்டுகிறது


இதன் வழி அறியப்படுவது என்ன?

a)

பனிக்கட்டி சுற்றுப்புறத்திலிருந்து வெப்பத்தை ஈர்க்கிறது

b)

பனிக்கட்டி சுற்றுப்புறத்திடம் வெப்பத்தை இழக்கிறது

c)

பனிக்கட்டி நீராவியாக மாறுகிறது

d)

பனிக்கட்டியின் வெப்பநிலை குறைகிறது

5.

வண்ண நீர் கொண்ட கூம்புக்குடுவை குளிர்சாதனப்பெட்டியில் 10 நிமிடங்களுக்கு வைக்கப்பட்டால் என்ன நிகழும்?

a)

குடுவையிலிருந்து நீர் வெளியே தெரிக்கும்

b)

குடுவையில் உள்ள வண்ண நீர் மட்டம் குறையும்

c)

குடுவையில் உள்ள வண்ண நீர் மட்டம் அதிகரிக்கும்

d)

குடுவை நீரை உறிஞ்சிவிடும்

6.

படத்தில் காட்டப்பட்டுள்ளதைப்போல வெப்பப்படுத்தப்பட்ட இரும்பு குண்டு இரும்பு வளையத்தினுள் நுழைய முடியவில்லை.


கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் எது இரும்பு குண்டை வளையத்தினுள் நுழையச் செய்யும்?

a)

இரும்ப்பு குண்டை வெப்பப்படுத்துதல்

b)

இரும்பு வளையத்தை குளிர்படுத்துதல்

c)

இரும்பு குண்டை குளிர்படுத்துதல்

d)

இரும்பு சங்கிலியை குளிர்படுத்துதல்

7.

படம் ஒரு ஊறுகாய் புட்டியைக் காட்டுகிறது?


அந்த புட்டியின் இரும்பு மூடியை எவ்வாறு சுலபமாக திறக்கலாம்?

a)

புட்டியை வெந்நீர் உள்ள பாத்திரத்தில் வைத்தல்

b)

இரும்பு மூடியை வெந்நீரில் வைத்தல்

c)

இரும்பு மூடியின் மேலே பனிக்கடிகளை வைத்தல்

d)

நமது வெதுவெதுப்பான கைகளை புட்டியின் மூடியின் மேல் வைத்தல்

8.

படத்தில் காட்டியுள்ள போத்தலை சுடு நீரில் வைத்தால் நிகழக்கூடியதை முன் அனுமானி.

a)

பலூனின் அளவு பெரிதாகும்

b)

பலூன் விரிவடையும்

c)

சுடு நீர் விரிவடையும்

d)

பலூனின் அளவு சிறிதாகும்

9.

மேற்காணும் ஆராய்வின் இறுதி முடிவு என்ன?

a)

இரும்பு குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும்

b)

இரும்பு குண்டை குளிரச் சுருங்கும்

c)

இரும்புக் குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும் , குளிரச் செய்தால் சுருங்கும்

d)

இரும்புக் குண்டு ஒரு சிறந்த வெப்பக் கடத்தி

10.

படம் , ஒட்டியுள்ள இரண்டு ஆடிக்குவளைக் காட்டுகின்றது.

இரண்டு குவளைகளையும் சுலபமாக பிரிக்கும் முறை எது?

a)

K குவளையில் சில பனிக்கட்டிகளைப் போடுதல்.

b)

இரண்டு குவளைகளயும் வெப்ப நீரில் வைத்தல்.

c)

L குவளையை எண்ணெயில் ஊறவைத்தல்

d)

K குவளையில் வெந்நீரை ஊற்றுதல்.

11.

வெப்பம் ஒருவகை சக்தியாகும் . இக்கூற்று சரியா ?அல்லது தவறா ?

a)

சரி

b)

தவறு

12.

________________________ முதன்மை வெப்ப மூலமாகும்.

a)

சந்திரன்

b)

பூமி

c)

சூரியன்

13.

வெப்பத்தை நம்மால் பார்க்க முடியாது ஆனால் அதன் விளைவை உணர முடியும்.

a)

சரி

b)

தவறு

14.

பூமியில் உள்ள உயிரினங்களுக்கு வெப்பத்தைக் கொடுப்பது எது ?

a)

மின்சாரம்

b)

நிலவு

c)

சூரியன்

d)

நட்சத்திரம்

15.

எந்த வேளையில் சூரியனின் வெப்பத்தை உணர முடியும் ?

a)

பகல்

b)

இரவு

16.

வெப்பநிலை என்பது வெப்பத்தின் பாகை அளவைக் குறிப்பது ஆகும்.

a)

சரி

b)

தவறு

17.

வெப்பத்தை எந்தக் கருவியைக் கொண்டு அளக்க முடியும் ?

a)

திசைக்காட்டி

b)

சோதனைக்குழாய்

c)

வெப்பமானி

18.

வெப்பத்தை அளக்கும் தர அளவுகளை தெரிவு செய்க.

a)

பாகை செல்சியஸ் (°C)

b)

பாகை பெரன்ஹெட் (ºF)

c)

கிலோகிராம் (KG)

d)

கிலோமீட்டர் (KM)

19.

மேற்காணும் வெப்பமானியின் பெயரைக் குறிப்பிடுக.

a)

பாதரச வெப்பமானி

b)

ஆய்வுக்கூட வெப்பமானி

c)

மின்னியல் வெப்பமானி

d)

காது வெப்பமானி

20.

வெப்பமானியில் குவிமேற்பரப்பை சரியாக அளக்கும் பகுதி எது?

a)

P

b)

Q

c)

R