Worksheetsமுக்கிய கருத்து
Total questions: 3
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
இப்பத்தியில் காணப்படும் முக்கிய கருத்துகள் யாவை?
a)
காலம் மதிப்பற்றது;அது ஒருமுறை சென்றால் திரும்ப வரும்.
b)
காலம் மதிப்பு மிகுந்தது;அது ஒருமுறை சென்றால் திரும்ப வராது.
c)
காலம் மதிப்பு மிகுந்தது;அது நமக்காக காத்திருக்கும்.
2.
இப்பத்தியில் காணப்படும் முக்கிய கருத்துகள் யாவை?
a)
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நேரத்தைத் தீங்காண முறையில் பயன்படுத்த வேண்டும்.
b)
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நேரத்தைப் பயனற்ற முறையில் பயன்படுத்த வேண்டும்.
c)
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நேரத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும்.
3.
இப்பத்தியில் காணப்படும் முக்கிய கருத்துகள் யாவை?
a)
மாணவர்கள் தங்கள் கடமைகளை உடனே செய்ய வேண்டும்
b)
மாணவர்கள் தங்கள் கடமைகளை காலம் தாழ்த்தி செய்ய வேண்டும்
c)
மாணவர்கள் தங்கள் கடமைகளை மற்றவர்களின் சொல்படி செய்ய வேண்டும்
100 %
