wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Proverbs 9 and 10

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What has wisdom hewn out?

ஞானம் எதை சித்திரதீர்த்தது?

a)

Seven rocks

ஏழு பாறைகள்


b)

Seven pillars

ஏழு தூண்கள்


c)

Seven caves

ஏழு குகைகள்


2.

How does a wise person get wiser still ?

ஒரு ஞானி எப்படி இன்னும் ஞானமடைகிறான்?

a)

By instruction

போதகம்பண்ணுதல் மூலம்

b)

By discipline

ஒழுக்கத்தால்

c)

By walking on the path of righteousness

நீதியின் பாதையில் நடப்பதன் மூலம்


3.

What will be increased to one's life by wisdom?

ஞானத்தால் ஒருவரின் ஆயுசின் என்ன விருத்தியாகும்?

a)

Success

வெற்றி

b)

Gold

பொன்

c)

Years

வருஷங்கள்

4.

What is sweet says a foolish woman?

எது தித்திக்கும் என்று ஒரு மதியற்ற ஸ்திரீ சொல்கிறாள்?

a)

Stolen water

திருட்டுத்தண்ணீர்

b)

The bread of wickedness

அக்கிரமத்தின் அப்பம்

c)

The grapes of wrath

கோபத்தின் திராட்சை


5.

Who are at foolish woman's meal ?

மதியற்ற ஸ்திரீயின் விருந்தில் யார் இருக்கிறார்கள்?

a)

The foolish

மதியற்றவர்கள்

b)

The dead

மரித்தவர்கள்

c)

The wicked

பொல்லாதவர்கள்

6.

From what does righteousness deliver?

நீதி எதிலிருந்து தப்புவிக்கிறது ?


a)

Folly

முட்டாள்தனம்

b)

Death

மரணம்

c)

Sin

பாவம்

7.

What makes a person poor ?

ஒருவரை ஏழையாக்குவது எது ?


a)

Slack hands

சோம்பற்கை

b)

Unfaithfulness

விசுவாசமின்மை

c)

A lack of wisdom

ஞானம் இல்லாதது


8.

The _________ of the wicked will rot .

துன்மார்க்கரின் _________ அழுகிவிடும்

a)

Name

பெயர்

b)

Hand

கை

c)

Heart

இருதயம்

9.

What do wise men do with knowledge?

ஞானவான்கள் அறிவை என்ன செய்கிறார்கள்?

a)

Lay it up

சேர்த்துவைக்கிறார்கள்

b)

Share it

பகிர்ந்து கொள்ளுகிறார்கள்

c)

Increase it

அதை அதிகரிக்கிறார்கள்

10.

The heart of the wicked is ___________ ?

துன்மார்க்கனுடைய மனம்____________

a)

Deceitful

வஞ்சகமானது

b)

Little worth

அற்பவிலையும் பெறாது

c)

Violent

வன்முறையுள்ளது