wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

முதலாம் வேற்றுமை உருபைக் கண்டுபிடித்திடுக.

a)

சிவா புத்தகத்தை வாங்கினான்.

b)

வளர்மதி நடனம் ஆடினாள்

c)

செழியனை அனைவரும் பாராட்டினர்.

d)

பூனை பாலைக் குடித்தது.

2.

இரண்டாம் வேற்றுமை உருபைக் கண்டுபிடித்திடுக.

a)

இனியா பூக்களைப் பறித்தாள்.

b)

ரகு கோயிலுக்குச் சென்றான்.

c)

பந்து கதிரால் வீசப்பட்டது.

d)

சந்திரன் கடைக்குச் சென்றான்.

3.

கனத்த ___________ பெய்தது

a)

மழை

b)

வெயில்

c)

வெள்ளம்

4.

சிவா பரிசு வாங்கினான். இவ்வாக்கியமானது என்ன வேற்றுமை உருபைக் கொண்டிருக்கின்றது?

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

முதலாம் வேற்றுமை உருபு

d)

மூன்றாம் வேற்றுமை உருபு

5.

'ஐ' என்ற உருபு எந்த வேற்றுமை உருபாகும்?

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

d)

மூன்றாம் வேற்றுமை

6.

1. விவசாயி வயலை உழுதான்.

2. அம்மா துணிகளைத் துவைத்தார்.

இவ்விரண்டு வாக்கியங்களும் எத்தனையாவது வேற்றுமை உருபாகும்?

a)

நான்காம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

d)

மூன்றாம் வேற்றுமை

7.

அப்பா ______________ ஓட்டுகிறார்.

a)

மிதிவண்டி

b)

பேருந்து

c)

வாகனம்

8.

அம்மா _____________ சுத்தம் செய்கிறார்.

a)

வீட்டுக்குச்

b)

வீட்டாகச்

c)

வீட்டைச்

d)

வீடு

9.

முதலாம் வேற்றுமையை வேறு பெயரில் எவ்வாறு அழைப்பது?

a)

விளி வேற்றுமை

b)

எழுவாய் வேற்றுமை

c)

ஐ வேற்றுமை

10.

மாறன் கதவைச் சாத்தினான். இவ்வாக்கியம் என்ன வேற்றுமை உருபைக் கொண்டுள்ளது ?

a)

முதலாம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

11.

முதலாம் வேற்றுமை உருபை அடையாளம் காண்க.

காவியா வர்ணம் தீட்டினாள்.

a)

வர்ணம்

b)

காவியா

c)

தீட்டினாள்

12.

புலி _________________ துரத்தியது.

a)

மானைத்

b)

மானுக்கு

c)

மான்

13.

முதலாம் வேற்றுமை உருபை அடையாளமிடுக.

1. வனிதா பால் குடித்தால்.

2. கனிமொழி பழம் சாப்பிட்டாள்.

a)

பால்

b)

வனிதா

c)

கனிமொழி

d)

பழம்

14.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

வேடன் வலையை வீசி மீன் பிடித்தான்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

15.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

பாரதிதாசன் கவிதையை இயற்றினார்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

16.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

மதியழகி நடனம் ஆடினாள்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

17.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

வேடன் வேட்டையாடி மானைக் கொன்றான்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

18.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

குழந்தை புத்தகத்தைக் கிழித்தது.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

19.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

மயில் தோகை விரித்து ஆடியது.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

20.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

மாணவர்கள் திடலில் பந்து விளையாடினர்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை