wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்தி துணக்குகள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தொல்காப்பியம் ஒர் ________________ நூல்

a)

எழுத்து

b)

கேட்டல் பேச்சு

c)

இலக்கியம்

d)

இலக்கணம்

2.

யாருடைய மாணவர் தொல்காப்பியர் ?

a)

விவேகனந்தர்

b)

கம்பர்

c)

ஒளவையார்

d)

அகத்தியர்

3.

தொல்காப்பியம் எழுத்து, ___________ மற்றும் பொருள் என 3 அதிகாரங்களைக் கொணடுள்ளது.

a)

செவி

b)

சொல்

c)

சொற்கள்

d)

சாவி

4.

முத்தமிழ் ___________ வகைப்படும்

a)

2

b)

5

c)

3

d)

4

5.

முத்தமிழ் என்றால்.........

a)

உடல், உயிர், உப்பு

b)

இசை, அருவி, காற்று

c)

இயல், இளமை

d)

இயல், இசை, நாடகம்

6.

இயல் என்றால்.......

a)

எழுதப்படுவதும். ஆடுவதும்

b)

எழுதப்படுவதும், பேசுவதும்

c)

பேசுவதும், படிப்பதும்

7.

இசை என்பது ஆடல் பாடல்

a)

சரி

b)

தவறு

8.

பறை மற்றும் __________ தொல்காப்பியத்தில் குறிப்படுள்ளனர்.

a)

யானை

b)

யாழ்

c)

வீனை

d)

கால்