wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12th commerce lesson 25,26,27,28

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க முன் முயற்சி தொடங்கப்பட்டது.

a)

ஸ்டாண்ட் அப் இந்தியா

b)

ஸ்டாட்டப் இந்தியா

c)

டிஜிட்டல் இந்தியா

d)

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்

2.

____ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக

a)

டிஜிட்டல் இந்தியா

b)

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்

c)

ஸ்டாட்டப் இந்தியா

d)

வடிவமைப்பு இந்தியா

3.

புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு ____முயற்சிக்கிறது.

a)

அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)

b)

பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு (STEP)

c)

விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி (SEED)

d)

அடல் இன்புவேஷன் சென்டர்ஸ் (AIC)

4.

_______ நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப அறிவு, தொழிலாளர் ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், சந்தை திறன் மற்றும் இலாபகத்தன்மை ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டிருக்கிறது.

a)

தொழில்நுட்ப அறிக்கை

b)

நிதிஅறிக்கை

c)

திட்ட அறிக்கை

d)

வளர்ச்சி அறிக்கை

5.

______ திட்ட அறிக்கையில் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை உள்ளடக்கியது

a)

வங்கியர்

b)

அரசு

c)

கடன் அளிக்கும் நிறுவனங்கள்

d)

தொழில் முனைவோர்

6.

ஒரு நிறுமம் தனது பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய அறிக்கையை ________நாட்களுக்குள் நிறுமப் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

a)

14 நாட்கள்

b)

21 நாட்கள்

c)

30 நாட்கள்

d)

60 நாட்கள்

7.

ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிறுமத்தை தோற்றுவித்தால் அவர் _______

a)

இயக்குபவர்

b)

நிறும செயலாளர்

c)

பதிவாளர்

d)

தோற்றுவிப்பாளர்

8.

கீழ்கண்ட பங்குகளில் எது முந்தைய பங்குதாரர்களின் துணை கொண்டு தனது நிறுமத்தின் முதலை உயர்த்த வெளியிடும் பங்கு_______

a)

சாதாரணப் பங்குகள்

b)

உரிமைப் பங்குகள்

c)

முன்னுரிமைப் பங்குகள்

d)

ஊக்கப் பங்குகள்

9.

முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் ______________

a)

ஊக்கப் பங்குகள்

b)

சாதாரணப் பங்குகள்

c)

உரிமைப் பங்குகள்

d)

முன்னுரிமைப் பங்குகள்

10.

முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது__________

a)

ஊக்கப் பங்குகள்

b)

சாதாரணப் பங்குகள்

c)

உரிமைப் பங்குகள்

d)

முன்னுரிமைப் பங்குகள்

11.

நிறுமச் சட்டம் 2013-ன்படி ஒரு நபர் இயக்குனராக ________நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்க கூடாது.

a)

5 கம்பெனிகள்

b)

10 கம்பெனிகள்

c)

20 கம்பெனிகள்

d)

15 கம்பெனிகள்

12.

ஒரு தனியார் நிறுமம் குறைந்தது_________இயக்குநர்கள் இருக்க வேண்டும்.

a)

ஏழு

b)

ஐந்து

c)

மூன்று

d)

இரண்டு

13.

ஒரு பொது நிறுமத்தில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் ________ அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது சிறிய பங்குதாரர்களால் இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.

a)

1 கோடி ரூபாய்

b)

3 கோடி ரூபாய்

c)

5 கோடி ரூபாய்

d)

7 கோடி ரூபாய்

14.

இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு_________________ஆகிறார்கள்.

a)

வங்கியாளர்

b)

பங்குதாரர்கள்

c)

முகவர்

d)

பொறுப்பாண்மையர்கள்

15.

நிறுமச் சட்டப்படி இயக்குநர்கள் _______________மூலம் நியமிக்கப்பட வேண்டும்.

a)

மத்திய அரசு

b)

நிறுமச் சட்ட வாரியம்

c)

நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

d)

இயக்குநர்கள் குழு

16.

நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர் ________ஆவார்.

a)

உறுப்பினர்

b)

இயக்குனர்

c)

தன்னிச்சையான ஒப்பந்ததாரர்

d)

ஊழியர்

17.

யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும்

a)

உறுப்பினர்

b)

இயக்குனர்

c)

தன்னிச்சையான ஒப்பந்ததாரர்

d)

ஊழியர்

18.

______கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.

a)

சட்டமுறை

b)

ஆண்டுப் பொதுக்

c)

சிறப்பு

d)

வகுப்பு

19.

நிறுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் _________ க்கு பேச உரிமை இல்லை.

a)

தணிக்கையாளர்

b)

பங்குநர்

c)

பகராள்

d)

இயக்குனர்

20.

நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ________மாதத்திற்குள் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.

a)

12

b)

15

c)

18

d)

21