Search Header Logo
1.4.3 ஏன் , எப்படி

1.4.3 ஏன் , எப்படி

Assessment

Presentation

Education

3rd Grade

Practice Problem

Easy

Created by

SHARMILA Moe

Used 2+ times

FREE Resource

7 Slides • 4 Questions

1

தமிழ்மொழி

ஆண்டு 3


1.4.3 ஏன் , எப்படி


Slide image

2

Slide image

நரியும் ஆடும்

3

கதை கேள்

நரி நீரைத் தேடி அலைந்தது. வழியில், கிணற்றைக் கண்டது. அதனுள் எட்டிப் பார்த்தது. அப்பொழுது தவறிக் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. வெளியே வரத் திட்டமிட்டது. அச்சமயம் ஆடு ஒன்று அவ்வழியே வந்தது. நரியின் தந்திரத்தால் ஆடு கிணற்றில் குதித்தது. உடனே, நரி ஆட்டின்மேல் ஏறி வெளியே வந்தது.

4

1. நரி ஏன் காட்டில் அலைந்தது?


Slide image

5

Multiple Choice

Question image

1. நரி ஏன் காட்டில் அலைந்தது?

1

நீரைத் தேடி

2

உணவைத் தேடி

6

2. நரி எப்படி கிணற்றில் விழுந்தது?

Slide image

7

Multiple Choice

Question image

2. நரி எப்படிக் கிணற்றில் விழுந்தது?

1

கிணற்றை எட்டிப் பார்க்கும்பொழுது

2

ஓடி வரும்போது

8

3. ஆடு ஏன் கிணற்றில் குதித்தது?

Slide image

9

Multiple Choice

Question image

3. ஆடு ஏன் கிணற்றில் குதித்தது?

1

புலியின் தந்திரத்தால்

2

நரியின் தந்திரத்தால்

10

4. நரி எப்படி வெளியே வந்தது?

Slide image

11

Multiple Choice

Question image

4. நரி எப்படி வெளியே வந்தது?

1

ஆட்டின்மேல் ஏறி

2

புலியின்மேல் ஏறி

தமிழ்மொழி

ஆண்டு 3


1.4.3 ஏன் , எப்படி


Slide image

Show answer

Auto Play

Slide 1 / 11

SLIDE