Search Header Logo
இசைக்கருவிகள்

இசைக்கருவிகள்

Assessment

Presentation

Other

6th - 8th Grade

Practice Problem

Hard

Created by

Sudharshini Selvanayagam

FREE Resource

7 Slides • 5 Questions

1

தமிழர் இசைக் கருவிகள்

By Sudharshini Selvanayagam

2

media

3

media

4

Multiple Choice

பின்வரும் இசைக்கருவிகளில் எது தோற்கருவி வகையைச் சேர்ந்தது?

1

புல்லாங்குழல்

2

வீணை

3

மத்தளம்

4

தாளம்

5

media

6

Multiple Choice

'தவில்' எந்த வகைக் கருவியைச் சேர்ந்தது?

1

துளைக்கருவி

2

நரம்புக் கருவி

3

கஞ்சக் கருவி

4

தோற்கருவி

7

media

8

Multiple Choice

பின்வரும் எந்தக் கருவி துளைக்கருவி வகையைச் சேர்ந்தது

1

புல்லாங்குழல்

2

கெஞ்சிரா

3

ஜால்ரா

4

பிடில்

9

media

10

Multiple Choice

உலோகத்தால் செய்யப்பட்ட இசைக்கருவிகள் எந்த வகையின் கீழ் வருகின்றன?

1

நரம்புக் கருவி

2

கஞ்சக் கருவி

3

தோற்கருவி

4

துளைக்கருவி

11

media

12

Multiple Choice

'பிடில்' எந்த வகைக் கருவியைச் சார்ந்தது

1

தோற்கருவி

2

துளைக்கருவி

3

கஞ்சக் கருவி

4

நரம்புக் கருவி

தமிழர் இசைக் கருவிகள்

By Sudharshini Selvanayagam

Show answer

Auto Play

Slide 1 / 12

SLIDE