
விரயப்பொருள்
Authored by SARAVANAN Moe
Science
6th Grade
Used 21+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
எது சரியான பயன்பாட்டை குறிக்கும் கூற்று ?
பழுப்பு/சாக்லெட் நிறம் - உலோகக் கொள்கலன்கள், ஆடி(glass)
நீல நிறம் - நெகிழிப் புட்டிகள்
ஆரஞ்சு நிறம் - பழைய நாளிதல்கள், அட்டை பெட்டிகள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கிழே உள்ள படம் எஞ்சிய உணவு, காய்கறிகள் ஆகியவற்றைக் காட்டுகிறது. இவை எந்த வகை விரயப்பொருள் ஆகும்?
இரசாயனக் கழிவு
கரிமக் கழிவு
குப்பைக் கழிவு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விரயப் பொருள் என்றால் என்ன?
மறு சுழற்சி செய்யப்பட்டப் பொருள்
மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத தூக்கி எரியப் பட்ட பொருள்கள்
தாவரங்களுக்கு உரமாகும் பொருள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மகிழுந்து மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேரும் புகை, நச்சு வாயு கழிவுப் பொருள்கள் என்ன விளைவை ஏற்படுத்தும்?
நீர் தூய்மைகேடு
மண் சரிவு ஏற்படும்
நில நடுக்கம் ஏற்படும்
காற்று மண்டலம் தூய்மை அடையும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழே உள்ள படம் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில்(Indah Water) ஏன் சுத்திகரிக்கப் படுகின்றது ?
சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் காக்க
பொருளாதாரத்தை நோக்கத்திற்காக
மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?