
நன்னெறி ஆண்டு 1 (பாதுகாப்பு)
Authored by THANGAVELU Moe
Other
1st Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காற்றின் தூய்மைக்கேட்டின் பொழுது
குப்பைகளை அதிகம் எரிக்க வேண்டும்.
முககவசம் அணிய வேண்டும்.
பூங்காவிற்குச் சென்று விளையாடலாம்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சாலையைக் கடக்கும் பொழுது
கண்ட இடங்களின் கடக்கலாம்.
வேகமாக ஓடி விட வேண்டும்.
வலது இடது புறம் பார்த்து, பாதுகாப்பாக கடக்க வேண்டும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இக்கொரோனா தொற்றுக் காலத்தில்
தேவை இல்லாமல் வெளியே செல்லக் கூடாது.
உணவகங்களின் சென்று உணவருந்தலாம்.
பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லலாம்.
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
இப்பொருந்தொற்று பரவாமல் தடுக்க
முகக்கவரி அணிய வேண்டும்.
சிறுவர்களும் பெற்றோருடன் வீட்டுத் தேவைப் பொருட்களை வாங்கச் செல்லலாம்.
கைத்தூமியைப் பயன்படுத்த வேண்டும்.
அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொது இடங்களில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய
பெற்றோரின் அனுமதி இல்லாமல் வெளியே செல்லலாம்.
அறிமுக இல்லாதவரோடு பழகக்கூடாது.
தனித்து பொது இடங்களில் சுற்றலாம்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?