Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா விதி

Total questions: 6

Worksheet time: 70secs

Name
Class
Date
1.
புரியும்படி சொன்னார்
சரியா தவறா?
a)
சரி
b)
தவறு
2.
சேர்த்தெழுதுக.
 கேட்கும்படி + பணித்தார்= 
a)
கேட்கும்படிப் பணித்தார்
b)
கேட்கும்படி பணித்தார்
3.
உறங்கும்படி+ சொன்னாள்=
உறங்கும்படிச் சொன்னாள்
a)
சரி
b)
தவறு
4.
இசைக்கும்படிச் சொன்னாள்
a)
சரி
b)
தவறு
5.
பிழையைத் திருத்துக. தங்கை மிட்டாய் வாங்கித் தரும்படிக் கெஞ்சினாள்
a)
தரும்படிக்கெஞ்சினாள்
b)
தரும்படிக்  கெஞ்சினாள்
c)
தரும்படி கெஞ்சினாள்
d)
தரும்படிகெஞ்சினாள்
6.
சேர்த்தெழுதுக. உரசும்படி + சென்றாள் = 
a)
உரசும்படிச் சென்றாள்      
b)
உரசும்படி சென்றாள்
c)
உரசும் படிச் சென்றாள்
d)
உரசும் படி சென்றாள்