Worksheetsவேற்றுமை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நாம் __________ கவனமாகக் கடக்க வேண்டும்.
a)
சாலைக்கு
b)
சாலையால்
c)
சாலையுடன்
d)
சாலையை
2.
குமுதா தன் __________________ நூலகத்திற்குச் சென்றாள்.
a)
அக்காவிடம்
b)
அக்காவுடன்
c)
அக்காவுக்கு
d)
அக்காவை
3.
அம்மா_______________________ ஓர் அழகான படத்தை மாட்டினார்.
a)
சுவருக்கு
b)
சுவரில்
c)
சுவரின்
d)
சுவரை
4.
வேகமாக சென்ற____________ஓர் அரிசி மூட்டை நழுவி கீழே விழுந்தது.
a)
வண்டியில்
b)
வண்டிக்கு
c)
வண்டியை
d)
வண்டியிலிருந்து
5.
ராமு அவனுடைய பள்ளிப்பையை ___________ வைத்தான்.
a)
மேசையில்
b)
மேசையின்
c)
மேசையால்
d)
மேசையோடு
6.
பூனை ___________ வழியாக வீட்டிற்குள் குதித்து அங்கு இருந்த மீனைத் திருடித் தின்றது.
a)
சன்னலை
b)
சன்னலின்
c)
சன்னலுக்கு
d)
சன்னலோடு
7.
ராணியும் பாலுவும் அவர்களுடைய ___________ கோவிலுக்குச் சென்றனர்.
a)
தாத்தாவை
b)
தாத்தாவின்
c)
தாத்தாவுக்கு
d)
தாத்தாவுடன்
8.
யானை ஒன்று தண்ணீர் குடிக்க _____________ சென்றது.
a)
ஆற்றங்கரையில்
b)
ஆற்றங்கரைக்கு
c)
ஆற்றங்கரையால்
d)
ஆற்றங்கரையை
9.
நான் பறித்த _______________ கொண்டு அழகான மாலை ஒன்றைக் கட்டினேன்.
a)
மலர்களோடு
b)
மலர்களை
c)
மலர்களால்
d)
மலர்களுடைய
10.
தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவியை ஆசிரியர் ______________ பாராட்டினார்.
a)
பெருமையுடன்
b)
பெருமையுடைய
c)
பெருமையின்
d)
பெருமையை
100 %
