Worksheetsஇடம்
Total questions: 6
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
1. நான் அங்குச் சென்றேன்
a)
முன்னிலை
b)
படர்க்கை
c)
தன்மை
2.
1. நீர் நலமுடன் வாழ்க.
a)
படர்க்கை
b)
முன்னிலை
c)
தன்மை
3.
எந்த வாக்கியம் படர்க்கையைக் குறிக்கும்?
a)
தங்களின் நல்லாசி எங்களுக்கு வேண்டும்.
b)
நாங்கள் அனைவரும் சுற்றுலா சென்றோம்.
c)
அவர்கள் நீச்சல் போட்டியாளர்கள்
d)
யாம் உலகம் போற்றும் நடிகன்.
4.
எந்த வாக்கியம் முன்னிலையைக் காண்பிக்கின்றது?
a)
கலைஞன் சிறப்பாக நாடகம் நடித்தான்.
b)
யாம் உலகம் போற்றும் நடிகன்.
c)
நீர் நலமுடன் வாழ்க.
5.
நீர் நாடு போற்றும் சிறந்த அரசன்.
a)
முன்னிலை
b)
படர்க்கை
c)
தன்மை
6.
ராமு நன்றாக சமைப்பான்.
a)
தன்மை
b)
படர்க்கை
c)
முன்னிலை
100 %
