Font size
Worksheets11-06-2021 IBQ யோபு 13:16 யோபு 18:9
Total questions: 10
Worksheet time: 6mins
உம்முடைய ___________ என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய _________ என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
கோபம்
வாதையை
பயங்கரம்
கையை
என் ___________ அடையாளத்தைப் போடுகிறீர்.
வீட்டில்
முன்பே
நெற்றியில்
காலடிகளில்
அவனுடைய __________ இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய ___________ தொகை உம்மிடத்தில் இருக்கிறது;
காலங்களின்
வருஷங்கள்
மாதங்களின்
நாட்கள்
என்னை ______________, அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்;
பாரும்
விசாரியும்
கேளும்
கூப்பிடும்
நீர் என்றைக்கும் அவனைப் __________ நெருக்குகிறதினால் அவன் போய் விடுகிறான்;
நித்தமும்
முற்றிலுமாய்
முழுமையாய்
பெலனாய்
நீர் __________ வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக __________க் குறையப்பண்ணுகிறீர்.
ஆராதனையை
துதியை
ஜெபத்தியானத்தை
பயபக்தியை
உம்முடைய ____________ பார்க்கிலும் __________ வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
சிறிய
சகோதரரைப்
தகப்பனைப்
பெரிய
____________த் தண்ணீரைப் போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
நிந்தையை
பாலை
பாவத்தை
அநியாயத்தை
___________ திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
அந்நியக்காரியத்திலிருந்து
கட்டுகளிலிருந்து
பாவத்திலிருந்து
இருளிலிருந்து
அக்கினி ஜுவாலை அவனுடைய ___________ காய்ந்துபோகப்பண்ணும்;
பெலனைக்
சுவாசத்தைக்
வீட்டைக்
கிளையைக்
