Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு சொல் பல பொருள்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நாதன் மல்லிகைப்பூ ____________________ ஒன்று வாங்கினான்.

a)

நூல்

b)

மாலை

c)

ஓடு

d)

தட்டு

2.

கீதா _____________________ ஏறி மூன்றாவது மாடிக்குச் சென்றாள்.

a)

படி

b)

ஓடு

c)

தட்டு

d)

ஆறு

3.

நத்தையின் முதுகில் ________________ இருக்கும்.

a)

நூல்

b)

தட்டு

c)

ஓடு

d)

படி

4.

'பாரதியார் கவிதைகள்' என்னும் _____________ என்னிடம் இருக்கிறது.

a)

மாலை

b)

தட்டு

c)

ஆறு

d)

நூல்

5.

அம்மா அழகான கண்ணாடி ___________ ஒன்று வாங்கினார்.

a)

தட்டு

b)

மாலை

c)

ஓடு

d)

நூல்

6.

காட்டின் நடுவே பெரிய _____________ ஓடுகிறது.

a)

ஓடு

b)

ஆறு

c)

நூல்

d)

படி