wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P4 TL HBL 20 April 2020

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சிங்கப்பூர்க் கொடியில் உள்ள நிறங்கள் என்னென்ன?

a)

சிவப்பு, மஞ்சள்

b)

சிவப்பு, வெள்ளை

c)

நீலம், வெள்ளை

d)

பச்சை, நீலம்

2.

நம் நாட்டுக் கொடியில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?

a)

மூன்று

b)

ஆறு

c)

ஐந்து

d)

ஒன்பது

3.

இந்த இளம்பிறை எதைக் குறிக்கிறது?

a)

தூய்மையும் நல்லொழுக்கமும்

b)

உலக சகோதரத்துவம்

c)

ஜனநாயகம், சமத்துவம்

d)

வளர்ந்துவரும் இளம் நாடு

4.

இந்த ஐந்து நட்சத்திரங்கள் எதைக் குறிக்கின்றன?

a)

உலக சகோதரத்துவமும், மனித சமத்துவமும்

b)

வளர்ந்துவரும் இளம் நாடு

c)

ஜனநாயகம், நீதி, அமைதி, முன்னேற்றம், சமத்துவம்

d)

தூய்மையும் நல்லொழுக்கமும்

5.

நம் தேசியச் சின்னத்தில் உள்ள சிங்கம் எதைக் குறிக்கிறது?

a)

சிங்கப்பூரை

b)

மலேசியாவை

c)

வியட்நாமை

d)

இந்தோனிசியாவை

6.

நம் தேசியச் சின்னத்தில் உள்ள புலி எதைக் குறிக்கிறது?

a)

அமெரிக்காவை

b)

சிங்கப்பூரை

c)

இங்கிலாந்தை

d)

மலேசியாவை

7.

நம் நாட்டின உறுதிமொழியில் வரும் இந்தப் பகுதியை நிரப்பவும் -

'சிங்கப்பூர்க் குடிமக்களாகிய நாம் _____________, _________________, ____________________ ஆகிய வேற்றுமைகளை மறந்து...'

a)

இனம், வளம், முன்னேற்றம்

b)

இனம், மகிழ்ச்சி, மதம்

c)

இனம், மொழி, மதம்

d)

இனம், முன்னேற்றம், மகிழ்ச்சி